Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

லேட் நைட் பார்ட்டி! லட்சுமிராயின் புதுப்பழக்கம்!

15 மார், 2010 - 00:00 IST
எழுத்தின் அளவு:

கலையுலகில் காலடி எடுத்து வைத்தாலே ‌நைட் பார்ட்டி, லேட் நைட் பார்ட்டி, மிட் நைட் மசாலா வரைக்கும் ‌போய்த்தான் ஆக வேண்டும் என்பது எழுதப்படாத நியதி. அதுவும் நாயகிகளின் நிலை கொஞ்சம் மோசம்தான். முதல் படத்தில் நடித்து முடிக்கும் வரை அந்த படம் தொடர்பான நிகழ்ச்சிகளில் தொடங்கி, இதுபோன்ற லேட் நைட் பார்ட்டி, மிட் நைட் மசாலா பார்ட்டிகளுக்கு கூப்பிடும் நேரத்தில் எல்லாம் போக வேண்டும். கொஞ்சம் பிரபலம் ஆகி விட்டால் அழைப்புகளுக்கு பஞ்சம் இருக்காது.

அந்த வகையில் பிரீமியர் ஷோ, லேட் நைட் பார்ட்டி, மிட் நைட் பார்ட்டிகளில் அடிக்கடி தலைகாட்டி வந்தவர் நடிகை லட்சுமி ராய். கிரிக்கெட் கேப்டன் தோனியுடன் காதல், கங்குலியுடன் நெருக்கம் என்றெல்லாம் செய்திகள் வெளியானாலும், எதைப்பற்றியும் கவலைப்படால் செம ஜாலியாக பார்ட்டி, கூத்து என காலத்தை கழித்து வந்த லட்சுமி ராய் இப்போது புதுப்பழக்கம் ஒன்றை கற்றிருக்கிறாராம். அதாகப்பட்டது... இனிமேல் பிரீமியர் ஷோ, லேட் நைட் பார்ட்டிக்கெல்லாம் அடிக்கடி போகக் கூடாது என்பதுதான் அந்த பழக்கம். அதிசயமாக எப்பவாவது கலந்து கொண்டால்தான் அதற்கும் மரியாதை என்பதால்தான் இந்த முடிவாம்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
பொள்ளாச்சி சம்பவத்தை அதிகம் பேசாமல் இருப்பதே நல்லது: சமந்தாபொள்ளாச்சி சம்பவத்தை அதிகம் பேசாமல் ... நடிகர் விக்ரமின் தந்தை காலமானார் நடிகர் விக்ரமின் தந்தை காலமானார்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

fardhi - mannargudi,இந்தியா
01 ஆக, 2010 - 15:03 Report Abuse
 fardhi என் கனவு தேவதையப்பத்தி என்ன கிசுகிசு வந்தாலும் அதுல ஒரு கிக் இருக்கத்தான் செய்யுது
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    Tamil New Film Natpe Thunai
    • நட்பே துணை
    • நடிகர் : ஹிப்ஹாப் தமிழா ஆதி
    • நடிகை : அனகா
    • இயக்குனர் :பார்த்திபன் தேசிங்கு
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in