லலித் மோடியின் பயோபிக்கில் நடிக்கிறாரா ரன்வீர் சிங்? | பிரபல பாலிவுட் நடிகரின் மனைவியிடம் 16 கோடி மோசடி | பிளாஷ்பேக் : நடனத்திற்காக அஞ்சலிதேவி நடித்த படம் | நடிகை கடத்தல் வழக்கு : மெமரி கார்டு விசாரணையில் இருந்து விலகிய நீதிபதி | சுகன்யாவுக்கு 30 வருடம் கழித்து நீதிமன்றத்தில் கிடைத்த ஆறுதல் தீர்ப்பு | செவிலியர்களின் உடையில் மாற்றம் வேண்டும் : கங்கனா ரணாவத் | வாகா எல்லையில் ஏஆர் ரஹ்மானின் இசை நிகழ்ச்சி | பின்னணி குரல் கொடுத்துவிட்டு கண்கலங்கிய எம்.எஸ்.பாஸ்கர் | 3 பட வெற்றி விழாவுக்காக தயாராகும் படக்குழுவினர் | வெற்றியை தேடி ஓடாதீங்க... திறமையை மேம்படுத்துங்க : மனோஜ் பாஜ்பாய் |

மேட் இன் கொரியா படத்திற்கு பிறகு கவின் நடிக்கும் ஒன்பதாவது படத்தில் கமிட்டாகி இருக்கும் பிரியங்கா மோகன், தற்போது சிம்பு நடிப்பில் வெற்றிமாறன் இயக்கி வரும் அரசன் படத்தில் இணைந்திருக்கிறார். வடசென்னை கேங்ஸ்டர் கதையில் உருவாகி வரும் இதில் சிம்புவுடன் விஜயசேதுபதி, சமுத்திரக்கனி, யோகி பாபு, ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். தற்போது பிரியங்கா மோகனும் அரசன் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். இப்படத்தில் இரண்டு வேடங்களில் நடிக்கும் சிம்புவின் இளம் வயது கதாபாத்திரத்துக்கு ஜோடியாக வட சென்னை பெண்ணாக பிரியங்கா மோகன் நடிக்கிறாராம். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தை எஸ்.தாணு தயாரிக்கிறார். இந்த ஆண்டு தீபாவளிக்கு அரசன் திரைக்கு வரவுள்ளது.