Advertisement

சிறப்புச்செய்திகள்

லலித் மோடியின் பயோபிக்கில் நடிக்கிறாரா ரன்வீர் சிங்? | பிரபல பாலிவுட் நடிகரின் மனைவியிடம் 16 கோடி மோசடி | பிளாஷ்பேக் : நடனத்திற்காக அஞ்சலிதேவி நடித்த படம் | நடிகை கடத்தல் வழக்கு : மெமரி கார்டு விசாரணையில் இருந்து விலகிய நீதிபதி | சுகன்யாவுக்கு 30 வருடம் கழித்து நீதிமன்றத்தில் கிடைத்த ஆறுதல் தீர்ப்பு | செவிலியர்களின் உடையில் மாற்றம் வேண்டும் : கங்கனா ரணாவத் | வாகா எல்லையில் ஏஆர் ரஹ்மானின் இசை நிகழ்ச்சி | பின்னணி குரல் கொடுத்துவிட்டு கண்கலங்கிய எம்.எஸ்.பாஸ்கர் | 3 பட வெற்றி விழாவுக்காக தயாராகும் படக்குழுவினர் | வெற்றியை தேடி ஓடாதீங்க... திறமையை மேம்படுத்துங்க : மனோஜ் பாஜ்பாய் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

‛ஏழு கடல் ஏழு மலை' படத்தில் ஏ.ஐ தொழில்நுட்பம்

21 மே, 2026 - 01:56 IST
எழுத்தின் அளவு:
AI-technology-in-the-film-yezhu-kadal-yezhu-malai
Advertisement

ராம் இயக்கத்தில் நிவின் பாலி, சூரி, அஞ்சலி ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் இணைந்து நடித்துள்ள திரைப்படம் 'ஏழு கடல் ஏழு மலை'. வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் தயாரிக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இதன் படப்பிடிப்பு முடிவடைந்து சில வருடங்களைக் கடந்த நிலையில் பல்வேறு நாடுகளில் நடைபெறும் திரைப்பட விழாக்களில் பங்கேற்று வருகிறது.

தற்போது இந்த படத்தை இவ்வருடத்திற்குள் திரைக்கு கொண்டு வருவதற்கான முயற்சியில் படக்குழு உள்ளனர். ஏற்கனவே இதில் சில கிராபிக்ஸ் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. இப்போது உலகமெங்கும் ஏ.ஐ ஆக்கிரமிப்பு அதிகமாகியுள்ளதால் இதன் தாக்கம் சினிமாவிலும் உள்ளது. இதனால் ராம் மற்றும் படக்குழு அந்த கிராபிக்ஸ் காட்சிகளுக்கு மாற்றாக ஏ.ஐ தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்ட காட்சிகளை இணைத்துள்ளனர். இப்போது படத்துடன் பார்க்கும் போது அவ்வளவு நன்றாக ஏ.ஐ தொழில்நுட்ப சம்மந்தப்பட்ட காட்சிகள் வந்துள்ளது என படத்தை பார்த்தவர்கள் தங்கள் கருத்துக்களை படக்குழுவிற்கு தெரிவித்துள்ளனர்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
அர்ஜுன் தாஸின் ‛கான் சிட்டி' ரிலீஸ் தேதி இதோஅர்ஜுன் தாஸின் ‛கான் சிட்டி' ரிலீஸ் ... திகில் முதல் காமெடி வரை.... வரிசைக் கட்டும் ஓடிடி ரிலீஸ்...! திகில் முதல் காமெடி வரை.... வரிசைக் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap