லலித் மோடியின் பயோபிக்கில் நடிக்கிறாரா ரன்வீர் சிங்? | பிரபல பாலிவுட் நடிகரின் மனைவியிடம் 16 கோடி மோசடி | பிளாஷ்பேக் : நடனத்திற்காக அஞ்சலிதேவி நடித்த படம் | நடிகை கடத்தல் வழக்கு : மெமரி கார்டு விசாரணையில் இருந்து விலகிய நீதிபதி | சுகன்யாவுக்கு 30 வருடம் கழித்து நீதிமன்றத்தில் கிடைத்த ஆறுதல் தீர்ப்பு | செவிலியர்களின் உடையில் மாற்றம் வேண்டும் : கங்கனா ரணாவத் | வாகா எல்லையில் ஏஆர் ரஹ்மானின் இசை நிகழ்ச்சி | பின்னணி குரல் கொடுத்துவிட்டு கண்கலங்கிய எம்.எஸ்.பாஸ்கர் | 3 பட வெற்றி விழாவுக்காக தயாராகும் படக்குழுவினர் | வெற்றியை தேடி ஓடாதீங்க... திறமையை மேம்படுத்துங்க : மனோஜ் பாஜ்பாய் |

ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ், அன்னா பென், வடிவுக்கரசி, யோகி பாபு உள்ளிட்டோர் இணைந்து நடித்துள்ள படம் 'கான் சிட்டி'. ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். பவர் ஹவுஸ் பிக்சர்ஸ், மாலி அண்ட் மான்வி மூவி மேக்கர்ஸ் மற்றும் கே.எல் அவுட் ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர். ஏற்கனவே இந்த படத்தின் முழு படப்பிடிப்பும் நிறைவு பெற்று டப்பிங் உள்ளிட்ட இதர பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இதன் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளனர். அதன்படி அடுத்தமாதம் ஜூன் 26ல் படம் ரிலீஸ் என அதிகாரப்பூர்வமாக அறிவித்து அதற்கான போஸ்டரையும் வெளியிட்டுள்ளனர்.