Advertisement

சிறப்புச்செய்திகள்

ஒரே இயக்குனர்... ரூ.400 சம்பளம் டூ ஹீரோ: விஜய் சேதுபதி நெகிழ்ச்சி | ஜூன் 10ல் வெளியாகும் ‛மகுடம்' பட டீசர் | பிளாஷ்பேக்: ஒரே திரைப்படத்தில் தன் இருபெரும் ஆசைகளை நிறைவேற்றிக் கொண்ட கே பாக்யராஜ் | லலித் மோடியின் பயோபிக்கில் நடிக்கிறாரா ரன்வீர் சிங்? | பிரபல பாலிவுட் நடிகரின் மனைவியிடம் 16 கோடி மோசடி | பிளாஷ்பேக் : நடனத்திற்காக அஞ்சலிதேவி நடித்த படம் | நடிகை கடத்தல் வழக்கு : மெமரி கார்டு விசாரணையில் இருந்து விலகிய நீதிபதி | சுகன்யாவுக்கு 30 வருடம் கழித்து நீதிமன்றத்தில் கிடைத்த ஆறுதல் தீர்ப்பு | செவிலியர்களின் உடையில் மாற்றம் வேண்டும் : கங்கனா ரணாவத் | வாகா எல்லையில் ஏஆர் ரஹ்மானின் இசை நிகழ்ச்சி |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பூஜா ஹெக்டேவின் நடிப்பில் இந்த ஆண்டு வெளியாகும் முதல் படம்

16 மே, 2026 - 05:56 IST
எழுத்தின் அளவு:
Pooja-Hegdes-first-film-to-be-released-this-year
Advertisement

தமிழில் ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்து வரும் காஞ்சனா 4 படத்தில் நடித்து வருகிறார் பூஜா ஹெக்டே . இந்த நிலையில் தான் நடித்துள்ள சில படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வர இருப்பதால் அப்படங்களின் விளம்பர பணிகளிலும் அவர் தீவிரம் காட்டி வருகிறார். வருகிற ஜூன் ஐந்தாம் தேதி திரைக்கு வர உள்ள தனது பாலிவுட் படமாக ஹை ஜவானி தோ இஸ்க் ஹோனா ஹை என்ற படத்தை தற்போது வரும் தீவிரமாக விளம்பரப்படுத்தி வருகிறார். இந்த படம் இந்த 2026 ஆம் ஆண்டில் அவரது நடிப்பில் வெளியாகும் முதல் படமாகும்.

இதையடுத்து தமிழில் விஜய்யுடன் அவர் நடித்துள்ள ஜனநாயகன் ஜூன் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் ஹீரோவான விஜய் தற்போது முதலமைச்சராகி விட்டதால் இப்படம் திரைக்கு வரும்போது நடைபெறும் விளம்பர நிகழ்ச்சிகளில் பூஜா ஹெக்டே தான் அதிகமாக கலந்து கொள்வார் என்று கூறப்படுகிறது. இந்த நேரத்தில் தற்போது தெலுங்கில் துல்கர் சல்மான் நடிக்கும் 41வது படத்திலும் நடித்து வருகிறார் பூஜாஹெக்டே. அந்த படம் இந்த ஆண்டு இறுதியில் திரைக்கு வருகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
முதல்வர் விஜயை சந்தித்து கமல் வைத்த 6 கோரிக்கைமுதல்வர் விஜயை சந்தித்து கமல் வைத்த 6 ... கருப்பு படத்தில் முதல்வர் விஜய்க்கு நன்றி கார்டு கருப்பு படத்தில் முதல்வர் விஜய்க்கு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap