Advertisement

சிறப்புச்செய்திகள்

கோர்ட் உத்தரவை மீறி பேட்டி : மன்னிப்பு கேட்ட ரவி மோகன் | சென்னையில் தான் இருக்கிறேன், ஐதராபாத்தில் குடியேறவில்லை : ஐஸ்வர்யா ராஜேஷ் | ரேனிகுண்டா 2 படத்தின் முதல் பார்வை வெளியீடு | சூர்யாவை தொடர்ந்து அர்ஜூனுக்கும் வெற்றி : 50 கோடியை நெருங்கும் பிளாஸ்ட் | மஞ்சும்மல் பாய்ஸ் மாதிரி தமிழகத்தில் பாலன் ஓடுமா? | அரசன் படத்திற்காக 2 மாதங்களாக இரவில் நடக்கும் படப்பிடிப்பு | 'லிங்கம்' வெப் சீரீஸ் 26ம் தேதி வெளியாகிறது | இங்கிலாந்து மன்னரின் 'சர்' பட்டம் பெற்ற ஹாலிவுட் நடிகர் | பிளாஷ்பேக்: உடலால் வாழ்ந்து, உடலால் வீழ்ந்த உசிலைமணி | பிளாஷ்பேக்: முதல் பாகம் மலையாளத்தில், 2ம் பாகம் தமிழில் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

துரந்தர் 2 : ஓயே ஓயே பாடலுக்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு

16 மே, 2026 - 05:48 IST
எழுத்தின் அளவு:
Court-refuses-to-ban-Dhurandhar-2-Oye-Oye-song
Advertisement

கடந்த வருடம் டிசம்பர் மாதம் வெளியான துரந்தர் படம் பெரிய வெற்றியைப் பெற்றதைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகமான துரந்தர் 2 கடந்த மார்ச் இறுதியில் வெளியானது. அந்தப் படமும் முதல் பாகத்தை விட அதிக அளவில் வெற்றியைப் பெற்று மிகப்பெரிய வசூலையும் ஈட்டியது. அதே சமயம் அந்த படத்தில் ரீமிக்ஸ் செய்யப்பட்டு இடம்பெற்ற ஓயே ஓயே என்கிற பாடல் உரிமை தங்களிடம் இருப்பதாகவும் அதை அனுமதியின்றி ரீமிக்ஸ் செய்து துரந்தர் 2 படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறி திருமூர்த்தி பிலிம்ஸ் என்கின்ற நிறுவனம் பதிப்புரிமை மீறல் தொடர்பாக வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இப்படத்தின் ஓடிடி வெளியீட்டில் இப்பாடலை பயன்படுத்துவதற்குத் தடை விதிக்க மறுத்துவிட்டது. இது குறித்து இடப்பட்டுள்ள உத்தரவில், இப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் டி-சீரிஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து பெரும் பணம் மற்றும் உழைப்பைச் செலவழித்து இந்த படத்தை உருவாக்கியது.

திருமூர்த்தி பிலிம்ஸ் நிறுவனம் மிகத் தாமதமாக நீதிமன்றத்தை அணுகியதால் இப்போது தியேட்டர் அல்லது ஓடிடி வெளியீட்டைத் தடுப்பது தயாரிப்பாளருக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தும் என்று கூறியுள்ளதுடன் பாடலை மட்டும் தடை செய்வது சாத்தியமில்லாத ஒன்று எனவும் குறிப்பிட்டுள்ளது. அதேசமயம் நியாயமான முறையில் இந்தச் சிக்கலை தீர்க்க டி-சீரிஸ் நிறுவனம் ரூபாய் 50 லட்சத்தை நீதிமன்றப் பதிவாளரிடம் நான்கு வாரங்களுக்குள் டெபாசிட் செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
துரந்தர் 2 : ஓடிடி வெளியீடு இரண்டு வாரம் தள்ளி வைப்புதுரந்தர் 2 : ஓடிடி வெளியீடு இரண்டு ... கேன்ஸ் விழாவில் ஆலியாவுக்கு நேர்ந்த சங்கடம் ; ஆதரவாக குரல் கொடுத்த சோனு சூட் கேன்ஸ் விழாவில் ஆலியாவுக்கு நேர்ந்த ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap