Advertisement

சிறப்புச்செய்திகள்

ரூ.300 கோடி வசூலை தாண்டியது ‛பெத்தி' | ஒரே இயக்குனர்... ரூ.400 சம்பளம் டூ ஹீரோ: விஜய் சேதுபதி நெகிழ்ச்சி | ஜூன் 10ல் வெளியாகும் ‛மகுடம்' பட டீசர் | பிளாஷ்பேக்: ஒரே திரைப்படத்தில் தன் இருபெரும் ஆசைகளை நிறைவேற்றிக் கொண்ட கே பாக்யராஜ் | லலித் மோடியின் பயோபிக்கில் நடிக்கிறாரா ரன்வீர் சிங்? | பிரபல பாலிவுட் நடிகரின் மனைவியிடம் 16 கோடி மோசடி | பிளாஷ்பேக் : நடனத்திற்காக அஞ்சலிதேவி நடித்த படம் | நடிகை கடத்தல் வழக்கு : மெமரி கார்டு விசாரணையில் இருந்து விலகிய நீதிபதி | சுகன்யாவுக்கு 30 வருடம் கழித்து நீதிமன்றத்தில் கிடைத்த ஆறுதல் தீர்ப்பு | செவிலியர்களின் உடையில் மாற்றம் வேண்டும் : கங்கனா ரணாவத் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சம்பளம் பற்றி வெளிப்படையாகச் சொன்ன சனம் ஷெட்டி

16 மே, 2026 - 03:38 IST
எழுத்தின் அளவு:
Sanam-Shetty-spoke-openly-about-her-salary
Advertisement

தமிழக முதல்வராகப் பதவியேற்ற விஜய்யை பல நடிகர், நடிகைகள் வாழ்த்தி வரவேற்றனர். சிலரது பதிவுகளைப் பார்த்தால் அவர்கள் விஜய்யின் தவெக கட்சியில் சேர்ந்துவிட்டார்களோ என்று கூட நினைக்கத் தோன்றியது. அப்படி விஜய் பற்றி அடிக்கடி தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார் நடிகை சனம் ஷெட்டி.

தேர்தலுக்கு முன்பிருந்து கூட அவர் விஜய்யின் தவெக பற்றி நிறைய பதிவுகளைப் போட்டு வருபவர். 'இவர்தான் சிஎம்' என தேர்தலுக்கு ஒரு வாரம் முன்பு கூட ஒரு பதிவு போட்டிருந்தார்.

இந்நிலையில் நேற்று அவர் பதிவிட்ட ஒரு பதிவு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக நடிகர்கள், நடிகைகள் அவர்களது சம்பளத்தை வெளிப்படையாகச் சொல்லமாட்டார்கள். ஆனால், சனம் ஷெட்டி அவருடைய சம்பளம் 12 லட்சம்தான் என்று சொல்லியிருக்கிறார்.

ரஜினிகாந்த், கமல்ஹாசன் இணைய உள்ள படத்தில் நாயகியாக நடிக்க வைக்க த்ரிஷாவுக்கு 12 கோடி ரூபாய் சம்பளம் என ஒருவர் பதிவிட்டிருந்தார். அதற்குத்தான் சனம் ஷெட்டி அவரது சம்பளம் பற்றி பதில் கமெண்ட் செய்திருக்கிறார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
கருப்பு : முதல் நாள் வசூல் எவ்வளவு ?கருப்பு : முதல் நாள் வசூல் எவ்வளவு ? இந்நாள் முதல்வரையும், முன்னாள் முதல்வரையும் அடுத்தடுத்து சந்தித்த நாசர் இந்நாள் முதல்வரையும், முன்னாள் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap