நடிகை கடத்தல் வழக்கு : மெமரி கார்டு விசாரணையில் இருந்து விலகிய நீதிபதி | சுகன்யாவுக்கு 30 வருடம் கழித்து நீதிமன்றத்தில் கிடைத்த ஆறுதல் தீர்ப்பு | செவிலியர்களின் உடையில் மாற்றம் வேண்டும் : கங்கனா ரணாவத் | வாகா எல்லையில் ஏஆர் ரஹ்மானின் இசை நிகழ்ச்சி | பின்னணி குரல் கொடுத்துவிட்டு கண்கலங்கிய எம்.எஸ்.பாஸ்கர் | 3 பட வெற்றி விழாவுக்காக தயாராகும் படக்குழுவினர் | வெற்றியை தேடி ஓடாதீங்க... திறமையை மேம்படுத்துங்க : மனோஜ் பாஜ்பாய் | ‛சிங் கீதம்' படம் என் 40 ஆண்டு கனவு : இயக்குனர் சிங்கீதம் சீனிவாசராவ் | ரஜினி, சிம்பு, பிரதீப்... : 3 படங்கள் வைத்திருக்கும் அஷ்வத் மாரிமுத்து | நோவா படத்தில் ஆக் ஷனில் ரைசா வில்சன் |

சுபாஷ் கே.ராஜ் இயக்கத்தில் அர்ஜுன் நடித்துள்ள படம் பிளாஸ்ட். ஏஜிஎஸ் கல்பாத்தி எஸ்.சுரேஷ் தயாரித்துள்ள இந்த படத்தில் அர்ஜுனுடன் அபிராமி, ப்ரீத்தி முகுந்தன், விவேக் பிரசன்னா, ஜான் கொக்கைன், அர்ஜுன் சிதம்பரம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். ஆக் ஷன் கதையில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு பிளாஸ்ட் என்று டைட்டில் வைத்திருப்பதாக சமீபத்தில் ஒரு போஸ்டர் மூலம் அறிவித்தார்கள். இந்நிலையில் தற்போது இந்த படத்திற்கு சென்சார் போர்டு யுஏ சான்றிதழ் கொடுத்திருப்பதாக ஏஜிஎஸ் எண்டர்டைன்மென்ட் நிறுவனம் தங்களது எக்ஸ் பக்கத்தில் அறிவித்துள்ளார்கள். அதோடு படம் இம்மாதம் மே 28ல் வெளியாகிறது என தெரிவித்துள்ளனர்.