நடிகை கடத்தல் வழக்கு : மெமரி கார்டு விசாரணையில் இருந்து விலகிய நீதிபதி | சுகன்யாவுக்கு 30 வருடம் கழித்து நீதிமன்றத்தில் கிடைத்த ஆறுதல் தீர்ப்பு | செவிலியர்களின் உடையில் மாற்றம் வேண்டும் : கங்கனா ரணாவத் | வாகா எல்லையில் ஏஆர் ரஹ்மானின் இசை நிகழ்ச்சி | பின்னணி குரல் கொடுத்துவிட்டு கண்கலங்கிய எம்.எஸ்.பாஸ்கர் | 3 பட வெற்றி விழாவுக்காக தயாராகும் படக்குழுவினர் | வெற்றியை தேடி ஓடாதீங்க... திறமையை மேம்படுத்துங்க : மனோஜ் பாஜ்பாய் | ‛சிங் கீதம்' படம் என் 40 ஆண்டு கனவு : இயக்குனர் சிங்கீதம் சீனிவாசராவ் | ரஜினி, சிம்பு, பிரதீப்... : 3 படங்கள் வைத்திருக்கும் அஷ்வத் மாரிமுத்து | நோவா படத்தில் ஆக் ஷனில் ரைசா வில்சன் |

தமிழில் கொலை, சிங்கப்பூர் சலூன், கோட் ஆகிய படங்களில் நடித்தவர் மீனாட்சி சவுத்ரி. தற்போது தெலுங்கு, ஹிந்தியில் பல படங்களை நடித்து வருகிறார் . அவர் கூறுகையில், ‛‛என்னை பொறுத்தவரை கேமராவுக்கு முன்பு இயக்குனர்கள் என்ன சொல்கிறார்களோ, அதன்படி நடித்து வருகிறேன். இப்படி கேமராவுக்கு முன்பு நடிக்கும் நான் கேமராவுக்கு பின்னால் ஒரு போதும் நடித்ததில்லை. அனைவரிடத்திலும் ஒளிவு மறைவு இல்லாமல் பேசுவேன். இப்படி பேசியதால் பல விமர்சனங்களிலும் சிக்கி இருக்கிறேன். அப்படி நான் பேசும் விஷயங்களை ஊடகங்கள் திரித்து எழுதி என்னை சர்ச்சைகளிலும் சிக்க வைத்துள்ளார்கள். என்றாலும் எனது இயல்பு தன்மையை என்னால் மாற்றிக் கொள்ள முடியவில்லை. என் சுபாவம் அப்படியாகி விட்டது'' என்கிறார் மீனாட்சி சவுத்ரி .