பிளாஷ்பேக் : நடனத்திற்காக அஞ்சலிதேவி நடித்த படம் | நடிகை கடத்தல் வழக்கு : மெமரி கார்டு விசாரணையில் இருந்து விலகிய நீதிபதி | சுகன்யாவுக்கு 30 வருடம் கழித்து நீதிமன்றத்தில் கிடைத்த ஆறுதல் தீர்ப்பு | செவிலியர்களின் உடையில் மாற்றம் வேண்டும் : கங்கனா ரணாவத் | வாகா எல்லையில் ஏஆர் ரஹ்மானின் இசை நிகழ்ச்சி | பின்னணி குரல் கொடுத்துவிட்டு கண்கலங்கிய எம்.எஸ்.பாஸ்கர் | 3 பட வெற்றி விழாவுக்காக தயாராகும் படக்குழுவினர் | வெற்றியை தேடி ஓடாதீங்க... திறமையை மேம்படுத்துங்க : மனோஜ் பாஜ்பாய் | ‛சிங் கீதம்' படம் என் 40 ஆண்டு கனவு : இயக்குனர் சிங்கீதம் சீனிவாசராவ் | ரஜினி, சிம்பு, பிரதீப்... : 3 படங்கள் வைத்திருக்கும் அஷ்வத் மாரிமுத்து |

தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்து வருபவர் நடிகை அஞ்சலி. தற்போது நடிகர் விஷால் இயக்கி நடித்து வரும் 'மகுடம்' படத்தில் நடித்து வருகிறார்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு நேற்று சென்று வழிபாடு நடத்தியுள்ளார் அஞ்சலி. கோயிலில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்களைப் பகிர்ந்து, “கிரிவலம், திருவண்ணாமலை, ஆசி, தெய்வீகம், அன்பு” எனப் பதிவிட்டுள்ளார்.
தெலுங்கு மக்களிடையே திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் கடந்த சில வருடங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் மக்கள் திருப்பதி செல்வது போல தெலுங்கு மக்கள் திருவண்ணாமலை நோக்கி படையெடுத்து வருகிறார்கள்.
கிரிவலம் செல்லும் நாட்களில் கூட்டம் கூடுதலாகிக் கொண்டே போகிறது. இப்படி சினிமா பிரபலங்களும் அடிக்கடி வருவதால் அங்கு இன்னும் அதிகமான பக்தர்களை வரவழைத்து வருகிறது.