Advertisement

சிறப்புச்செய்திகள்

லலித் மோடியின் பயோபிக்கில் நடிக்கிறாரா ரன்வீர் சிங்? | பிரபல பாலிவுட் நடிகரின் மனைவியிடம் 16 கோடி மோசடி | பிளாஷ்பேக் : நடனத்திற்காக அஞ்சலிதேவி நடித்த படம் | நடிகை கடத்தல் வழக்கு : மெமரி கார்டு விசாரணையில் இருந்து விலகிய நீதிபதி | சுகன்யாவுக்கு 30 வருடம் கழித்து நீதிமன்றத்தில் கிடைத்த ஆறுதல் தீர்ப்பு | செவிலியர்களின் உடையில் மாற்றம் வேண்டும் : கங்கனா ரணாவத் | வாகா எல்லையில் ஏஆர் ரஹ்மானின் இசை நிகழ்ச்சி | பின்னணி குரல் கொடுத்துவிட்டு கண்கலங்கிய எம்.எஸ்.பாஸ்கர் | 3 பட வெற்றி விழாவுக்காக தயாராகும் படக்குழுவினர் | வெற்றியை தேடி ஓடாதீங்க... திறமையை மேம்படுத்துங்க : மனோஜ் பாஜ்பாய் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சூர்யாவின் கருப்பு பட சிறப்பு காட்சிக்கு தமிழகஅரசு அனுமதி

12 மே, 2026 - 06:11 IST
எழுத்தின் அளவு:
Tamil-Nadu-government-approves-special-screening-of-Suriyas-black-film
Advertisement

முன்னணி நடிகர்கள், பெரிய பட்ஜெட் மற்றும் பெரிய நிறுவனங்கள் தயாரித்த படங்களுக்கு பண்டிகை நாட்கள் அல்லது சாதாரண நாட்களில் கூடுதலாக ஒரு காட்சி இயக்க தமிழக அரசு அனுமதி வழங்குவது வழக்கம். அதன்படி மே 14ம் தேதி வெளியாகியுள்ள சூர்யாவின் கருப்பு படத்திற்கு மே 14, 15 வியாழன் வெள்ளி ஆகிய இரு நாட்கள் மட்டும் கூடுதலாக ஒரு காட்சியை இயக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இதற்காக தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில், ‛‛படத்தை தயாரித்த டீம் வாரியர்ஸ் நிறுவனத்தின் கோரிக்கையை ஏற்று மே 14, 15 ஆகிய இரு நாட்கள் கூடுதலாக ஒரு காட்சி இயக்க அனுமதி வழங்கப்படுகிறது. கூட்ட நெரிசல் இல்லாமல் சுகாதாரத்தோடு காட்சிகள் இயக்க வேண்டும்'' என்று அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கருப்பு படத்தை ஆர்ஜே பாலாஜி இயக்க, சூர்யா, திரிஷா நடித்துள்ளனர். விஜய் தலைமையிலான அரசு பொறுப்பேற்றுடன் வழங்கப்படும் முதல் சிறப்பு காட்சி அனுமதி இதுவாகும். இந்த அனுமதி மூலம், கூடுதலாக ஒரு காட்சி மூலம் தயாரிப்பாளர், தியேட்டர் அதிபர்கள், விநியோகஸ்தர்களுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கும். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வழக்கம் போல் ஐந்து காட்சிகளை இயக்கிக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக முதல்வர் விஜய் மற்றும் சூர்யா ஆகியோர் பிரண்ட்ஸ் நேருக்கு நேர் ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
'பெத்தி' படம் தெலுங்கு மார்க்கெட்டை பிடித்து தரும்: ஜான்வி கபூர் நம்பிக்கை'பெத்தி' படம் தெலுங்கு ... எக்ஸாம் வெப்சீரிஸ் : சற்குணத்திற்கு துஷாரா தரும் ‛ஆபர்' எக்ஸாம் வெப்சீரிஸ் : சற்குணத்திற்கு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

சசிக்குமார் திருப்பூர் பிறகு சின்னம்மா திரிசா நடித்து உள்ளாரே
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap