Advertisement

சிறப்புச்செய்திகள்

ரூ.300 கோடி வசூலை தாண்டியது ‛பெத்தி' | ஒரே இயக்குனர்... ரூ.400 சம்பளம் டூ ஹீரோ: விஜய் சேதுபதி நெகிழ்ச்சி | ஜூன் 10ல் வெளியாகும் ‛மகுடம்' பட டீசர் | பிளாஷ்பேக்: ஒரே திரைப்படத்தில் தன் இருபெரும் ஆசைகளை நிறைவேற்றிக் கொண்ட கே பாக்யராஜ் | லலித் மோடியின் பயோபிக்கில் நடிக்கிறாரா ரன்வீர் சிங்? | பிரபல பாலிவுட் நடிகரின் மனைவியிடம் 16 கோடி மோசடி | பிளாஷ்பேக் : நடனத்திற்காக அஞ்சலிதேவி நடித்த படம் | நடிகை கடத்தல் வழக்கு : மெமரி கார்டு விசாரணையில் இருந்து விலகிய நீதிபதி | சுகன்யாவுக்கு 30 வருடம் கழித்து நீதிமன்றத்தில் கிடைத்த ஆறுதல் தீர்ப்பு | செவிலியர்களின் உடையில் மாற்றம் வேண்டும் : கங்கனா ரணாவத் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இசை ஆல்பத்தில் திரிஷா : பால் டப்பாவுடன் ஆட்டம்

09 மே, 2026 - 12:01 IST
எழுத்தின் அளவு:
Trisha-in-the-music-album-Dancing-with-a-milk-can
Advertisement

பிரபல பாப் இசை கலைஞர் அனிஷ் என்கிற பால்டப்பா. 'திரிஷா' என்ற பெயரில் வெளியான இசை ஆல்பம் மூலம் பிரபலமானார். அதன்பிறகு பல இசை ஆல்பங்களை வெளிட்டார். ஆவேஷம், குட் பேட் அக்லி, படங்களில் பாடினார். இவரது 'காத்து மேல காத்து கீழ' பாடல் குழந்தைகளையும் கவர்ந்தது.

இந்நிலையில், நடிகை திரிஷா பால் டப்பாவுடன் இணைந்து ஒரு இசை ஆல்பத்தில் நடித்து வருகிறார். ஊஞ்சலில் பால் டப்பாவுடன் திரிஷா ஆடும் வீடியோ வைரலாகி வருகிறது. 'பிசிலோவிபின்' என்கிற வீடியோ பாடலில் திரிஷா மற்றும் பால் டப்பா இணைந்து நடனமாடியுள்ளனர். அந்த வீடியோ பாடல் வைரலாகி உள்ளது.

இதுகுறித்து பால்டப்பா கூறும்போது “அப்போது திரிஷா என்ற ஆல்பத்தை வெளியிட்டேன், ஒரு நாள் திரிஷா எனது இசை வீடியோ பயணத்தின் ஒரு பகுதியாக மாறுவார் என்று நான் ஒருபோதும் கற்பனை செய்திருக்கவில்லை.

2026ல் இந்தத் தருணம் உணர்ச்சிப்பூர்வமாகவும், நம்பமுடியாததாகவும், உண்மையிலேயே சிறப்பானதாகவும் உணர்கிறேன். அவர் தனது பேரார்வத்தாலும், இருப்பாலும் தலைமுறைகளைத் தொடர்ந்து ஊக்கப்படுத்துகிறார், அவருக்கு நான் மிகவும் நன்றியுள்ளவளாக இருக்கிறேன்”என்று குறிப்பிட்டுள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
பிளாஷ்பேக்: சினிமாவில் ஜெயிக்க முடியாத அன்னை இல்லத்து வாரிசுபிளாஷ்பேக்: சினிமாவில் ஜெயிக்க ... 'சிட்டாடல்' 2வது சீசன் வெளியானது 'சிட்டாடல்' 2வது சீசன் வெளியானது

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap