அனைவரும் மறந்து போன 'இந்தியன் 3' | ஜூன் 19ல் 'ஜில்லா, மெர்சல்' ரீ ரிலீஸ்: விஜய் ரசிகர்களுக்கு 'டபுள்' ட்ரீட் | இந்த மாதம் வெளியாகும் தனுஷ் 55 பட தலைப்பு, முதல் பார்வை | இரண்டு சூப்பர் படங்களை மிஸ் செய்த தேஜூ அஸ்வினி | வெனிஸ் நகரில் திருமண நாளைக் கொண்டாடிய நயன்தாரா, விக்னேஷ் சிவன் | விஜய் சேதுபதி டீசர் Vs விஜய் ஆண்டனி டிரைலர், முந்துவது எந்த விஜய்? | வெளியீட்டிற்குப் பின் 'பெத்தி'யைத் தவிர்க்கும் ஜான்வி கபூர் | ஐந்து ரூபாய் டாக்டராக நடிக்கிறாரா ரஜினிகாந்த்...? | 25வது நாளில் 'கருப்பு' : சூர்யாவின் பல வருடக் கனவு | பூரி ஜெகன்நாத் உருவாக்கியுள்ள பிராண்ட்: பிரமிக்கும் சம்யுக்தா |

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அனிருத் இசை அமைப்பில் பிரதீப் ரங்கநாதன், கிரித்தி ஷெட்டி, எஸ்ஜே சூர்யா மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி. இந்தப் படம் வெளிவந்து இப்போது 25 நாட்களை தொட்டுள்ளது. 25வது நாளில் 66 கோடியை வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
சுமார் 100 கோடி பட்ஜெட்டில் தயாரானதாக சொல்லப்பட்டுள்ள இப்படம் 66 கோடியை மட்டுமே வசூலித்துள்ளது. பிரதீப் ரங்கநாதன் நடித்து இதற்கு முன்பு வெளியான லவ்டுடே, டிராகன், டியூட் ஆகிய படங்கள் வரிசையாக 100 கோடி ரூபாய் வசூலை கடந்தன. ஆனால் இந்த படத்திற்கு 100 கோடி வசூலை கடக்க முடியாத ஒரு நிலையே ஏற்பட்டுள்ளது. வியாபார ரீதியாக இப்படம் ஒரு தோல்விப் பணம் என்று பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இப்படத்தின் தியேட்டர் ஓட்டம் ஏறக்குறைய முடிவு நிலைக்கு வந்துவிட்டது நேற்று இப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.