Advertisement

சிறப்புச்செய்திகள்

சினிமாவில் திருப்புமுனை தந்தவர்களை சந்திப்பாரா முதல்வர் விஜய்? | விதியை மீறி காட்டின் நடுவே இறங்கினாரா ரகுல் ப்ரீத் சிங் ? வனத்துறை விளக்கம் | விஜய்யின் வெற்றியால் புதிய சாதனைக்குச் சொந்தக்காரராக மாறிய மனோரமா | ஸ்பெயின் கால்பந்தாட்ட மைதானத்தில் வெளியிடப்பட்ட டொவினோ தாமஸ், நஸ்ரியா பட டைட்டில் | 'வாழ' இயக்குனரின் இயக்கத்தில் மஞ்சு வாரியர் நடிக்கும் 'ஹேப்பி லூப்' | ‛கிருஷ்ணாவதாரம்' படத்திற்கு உ.பி.,யில் வரிவிலக்கு அளித்த முதல்வர் யோகி ஆதித்யநாத் | காஞ்சனா 4 படத்தின் அதிரடி போஸ்டர் வெளியானது | மீண்டும் தெலுங்கு படத்தில் யோகி பாபு | ராமாயணா படத்தில் சாய் பல்லவியின் சம்பளம் எவ்வளவு? | மே 18ல் ராம்சரணின் 'பெத்தி' டிரைலர் வெளியீடு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மே 8ல் ஒரே ஒரு படம்தான் ரிலீஸ்?

05 மே, 2026 - 03:29 IST
எழுத்தின் அளவு:
Only-one-film-will-be-released-on-May-8th
Advertisement

2026ம் ஆண்டின் நான்காவது மாதமான ஏப்ரல் மாதம் கடந்த வாரத்துடன் முடிவடைந்தது. மாதத்தின் கடைசி நாளான 30ம் தேதி தனுஷ் நடித்த 'கர' படம் மட்டுமே வெளியானது. அந்தப் படம் எதிர்பார்த்த அளவில் இல்லாமல் சுமாராகவே ஓடிக் கொண்டிருக்கிறது.

தேர்தல் பரபரப்பு காரணமாக அதிகமான படங்கள் வெளியாகாது என்று சொல்லப்பட்டாலும், கடந்த ஏப்ரல் மாதத்தில் கூட 19 படங்கள் வெளியாகின. அவற்றுடன் சேர்த்து இந்த வருடத்தில் இதுவரையில் வெளியான படங்களின் எண்ணிக்கை 86 ஆக இருக்கிறது.

மே மாதம் கோடை விடுமுறை முழுமையாக இருக்கும் என்பதால் இந்த மாதம் அதிகப் படங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மாதத்தின் முதல் வெளியீடாக '29' என்ற ஒரே ஒரு படம் தான் வெளியாகிறது.

அடுத்த வாரம் சூர்யா நடித்துள்ள 'கருப்பு' படம் வெளியாக உள்ளது. வேறு எந்தப் படங்களும் குறிப்பிடும்படியாக அறிவிப்பை வெளியிடவில்லை. விஜய்யின் 'ஜனநாயகன்' படம் இந்த மாதத்தில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மீண்டும் அதிகாலை காட்சிகள்… அனுமதி கிடைக்குமா ?மீண்டும் அதிகாலை காட்சிகள்… அனுமதி ... மே 7ல் முதல்வராக பதவியேற்கிறார் விஜய்: மனைவி, குழந்தைகள் 'ஆப்சென்ட்' மே 7ல் முதல்வராக பதவியேற்கிறார் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap