Advertisement

சிறப்புச்செய்திகள்

ஜூன் 10ல் வெளியாகும் ‛மகுடம்' பட டீசர் | பிளாஷ்பேக்: ஒரே திரைப்படத்தில் தன் இருபெரும் ஆசைகளை நிறைவேற்றிக் கொண்ட கே பாக்யராஜ் | லலித் மோடியின் பயோபிக்கில் நடிக்கிறாரா ரன்வீர் சிங்? | பிரபல பாலிவுட் நடிகரின் மனைவியிடம் 16 கோடி மோசடி | பிளாஷ்பேக் : நடனத்திற்காக அஞ்சலிதேவி நடித்த படம் | நடிகை கடத்தல் வழக்கு : மெமரி கார்டு விசாரணையில் இருந்து விலகிய நீதிபதி | சுகன்யாவுக்கு 30 வருடம் கழித்து நீதிமன்றத்தில் கிடைத்த ஆறுதல் தீர்ப்பு | செவிலியர்களின் உடையில் மாற்றம் வேண்டும் : கங்கனா ரணாவத் | வாகா எல்லையில் ஏஆர் ரஹ்மானின் இசை நிகழ்ச்சி | பின்னணி குரல் கொடுத்துவிட்டு கண்கலங்கிய எம்.எஸ்.பாஸ்கர் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

உருவ கேலியை புறந்தள்ளி ஜெயித்தவர் நடிகர் இந்திரன்ஸ் : கேரளாவில் சூர்யா பாராட்டு

04 மே, 2026 - 07:45 IST
எழுத்தின் அளவு:
Actor-Indrans-has-overcome-the-image-mockery-and-won-Suriya-praises-him-in-Kerala
Advertisement

சூர்யா நடிப்பில் ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் உருவாகியுள்ள கருப்பு திரைப்படம் மே 14ம் தேதி வெளியாக இருக்கிறது. இதனை தொடர்ந்து இதன் புரமோஷன் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் சமீபத்தில் இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி கேரளாவில் நடைபெற்றது. பிரபல மலையாள குணச்சித்திர நடிகரும் தேசிய விருது பெற்ற நடிகருமான இந்திரன்ஸ் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கடந்த 2011ல் வெளியான நண்பன் படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த இந்திரன்ஸ் கிட்டத்தட்ட 15 வருடம் கழித்து மீண்டும் கருப்பு திரைப்படம் மூலம் தமிழுக்கு வந்துள்ளார்.

இந்த நிகழ்வில் சூர்யா நடிகர் இந்திரன்ஸ் குறித்து நெகிழ்ந்து பேசும்போது, “நடிகர் இந்திரன்ஸ் சினிமாவில் எப்படிப்பட்ட உருவ கேலிகளை எல்லாம் தாண்டி இந்த இடத்திற்கு வந்திருக்கிறார் என்பது எனக்கு நன்றாக தெரியும். சூரரைப்போற்று படத்திற்காக எனக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது கொடுக்கப்பட்ட அதே நாளில் தான் இவருக்கு 'ஹோம்' படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான ஸ்பெஷல் ஜூரி தேசிய விருது வழங்கப்பட்டது. தன்னை நோக்கி எழுந்த உருவ கேலிகளை புறம் தள்ளிவிட்டு இன்று தனக்கென ஒரு தனித்துவமான நடிப்பை கொண்டுள்ள இந்திரன்ஸ் எல்லோருக்கும் ஒரு நல்ல முன்னுதாரணம்” என்று கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
விஜய் எப்படி ஜெயித்தார்? - நடிகர் ஒய். ஜி. மகேந்திராவிஜய் எப்படி ஜெயித்தார்? - நடிகர் ஒய். ... தூத்துக்குடி : அமைச்சரைத் தோற்கடித்த விஜய் நண்பர், நடிகர் ஸ்ரீநாத் தூத்துக்குடி : அமைச்சரைத் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

KayD - Mississauga,கனடா
04 மே, 2026 - 08:05 Report Abuse
KayD உனக்கு கூட உயரம் கம்மி தானே. நல்ல நடிக்கிற சோ இன்னும் மார்க்கெட் ல இருக்கிற
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap