Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரகசிய திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளேனா? : மறுக்கும் சம்யுக்தா

25 ஏப், 2026 - 04:59 IST
எழுத்தின் அளவு:
Am-I-planning-to-get-married-in-secret-Samyukta-denies
Advertisement

தனுஷ் உடன் நடித்த வாத்தி படத்திற்கு பிறகு தமிழில் ராகவா லாரன்ஸ் உடன் பென்ஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார் சம்யுக்தா. தவிர தெலுங்கில் விஜய் சேதுபதி நடித்துள்ள ஸ்லம் டாக் 33 டெம்பிள் ரோடு மற்றும் பிளாக் கோல்ட் என்ற படத்தில் கதையின் நாயகியாக நடித்து வருகிறார். சம்யுக்தா ஒரு இளைஞரை காதலிப்பதாகவும் கூடிய சீக்கிரமே அவரை ரகசியமாக திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு இருப்பதாகவும் சோசியல் மீடியாவில் ஒரு செய்தி வைரலாகி வந்தது.

அதுபற்றி அவர் கூறுகையில், ‛‛இன்றைக்கு பெரும்பாலானோர் நடிகைகளை பற்றி அவதூறு பரப்புவதையே வேலையாக வைத்திருக்கிறார்கள். என்னை பொருத்தவரை தற்போது முழு நேரத்தையும் சினிமாவில் நடிப்பதற்காக தான் செலவிட்டு வருகிறேன். இப்போது வரை நான் யாரையும் காதலிக்கவுமில்லை. ரகசிய திருமணம் செய்து கொள்ள எந்த திட்டமும் போடவில்லை. அதனால் இது போன்று அவதூறு பரப்புவதை நிறுத்த வேண்டும்'' என்று தெளிவுப்படுத்தி உள்ளார் சம்யுக்தா.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ஆயுத பூஜைக்கு திரைக்கு வரும் சேயோன்ஆயுத பூஜைக்கு திரைக்கு வரும் சேயோன் அர்ஜூன் நடிக்கும் பிளாஸ்ட் அர்ஜூன் நடிக்கும் பிளாஸ்ட்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap