கோர்ட் உத்தரவை மீறி பேட்டி : மன்னிப்பு கேட்ட ரவி மோகன் | சென்னையில் தான் இருக்கிறேன், ஐதராபாத்தில் குடியேறவில்லை : ஐஸ்வர்யா ராஜேஷ் | ரேனிகுண்டா 2 படத்தின் முதல் பார்வை வெளியீடு | சூர்யாவை தொடர்ந்து அர்ஜூனுக்கும் வெற்றி : 50 கோடியை நெருங்கும் பிளாஸ்ட் | மஞ்சும்மல் பாய்ஸ் மாதிரி தமிழகத்தில் பாலன் ஓடுமா? | அரசன் படத்திற்காக 2 மாதங்களாக இரவில் நடக்கும் படப்பிடிப்பு | 'லிங்கம்' வெப் சீரீஸ் 26ம் தேதி வெளியாகிறது | இங்கிலாந்து மன்னரின் 'சர்' பட்டம் பெற்ற ஹாலிவுட் நடிகர் | பிளாஷ்பேக்: உடலால் வாழ்ந்து, உடலால் வீழ்ந்த உசிலைமணி | பிளாஷ்பேக்: முதல் பாகம் மலையாளத்தில், 2ம் பாகம் தமிழில் |

ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்த ஜோதிகா, திருமணத்துக்குபின் நடிப்பதை நிறுத்தினார். பின்னர் 36 வயதினிலே படத்தில், 8 ஆண்டுகளுக்குபின் ரீ என் ட்ரி ஆகி பல படங்களில் நடித்தார். ஒரு கட்டத்தில் ஹீரோயினுக்கு முக்கியத்துவமுள்ள படங்களில் நடித்தார். உடன்பிறப்பே படத்துக்குபின் அவர் தமிழில் நடிக்கவில்லை. மும்பையில் செட்டில் ஆனவர் ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார். தமிழில் பல கதை கேட்டாலும் ஏனோ அது அவருக்கு பிடிக்கவில்லையாம். எனக்கு ஏற்ற கிடைப்பதில்லை என்கிறாராம். ஆனால் ஒரு சிலரோ அவருக்கு தமிழில் நடிப்பதில் சில பிரச்னைகள், இந்தி மாதிரி மாறுப்பட்ட கதைகளும் அவருக்கு கிடைப்பதில்லை. நீங்களே சொந்தமாக அந்த படத்தை தயாரிக்க வேண்டும் என்று பல கதை சொல்லி பிரஷர் கொடுக்கிறார்கள். அது அவருக்கு பிடிக்கவில்லை. அதனால் தமிழில் நடிக்க தயங்குகிறார் என்கிறார்கள்.