Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நான்காவது முறையாக இணையும் சித்தார்த், த்ரிஷா?

20 ஏப், 2026 - 01:55 IST
எழுத்தின் அளவு:
Siddharth-and-Trisha-to-reunite-for-the-fourth-time
Advertisement

நடிகர் சித்தார்த், நடிகை த்ரிஷா இருவரும் 20 ஆண்டுகளைக் கடந்து சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கின்றனர். சித்தார்த் அதிக படங்களில் நடிக்க விரும்பாமல் தேர்ந்தெடுத்த படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். சமீபகாலமாக த்ரிஷாவும் அப்படித்தான் நடிக்கிறார். இவர்கள் இருவரும் முதலில் தமிழில் ‛ஆயுத எழுத்து' என்ற படத்தில் இணைந்து நடித்தனர்.

இதையடுத்து தெலுங்கில் ‛நுவ்வோஸ்தானந்தே நேனோடண்டானா' என்ற படத்தில் நடித்தனர். பிறகு மீண்டும் தமிழில் 2016ல் தமிழில் ‛அரண்மனை 2' படத்தில் நடித்தனர். இப்போது நான்காவது முறையாக இவர்கள் தெலுங்கில் இணைந்து ஒரு படத்தில் நடிக்க உள்ளனராம். இந்த படத்தை தெலுங்கில் தில் ராஜு தயாரிக்க, புதுமுக இயக்குனர் ஒருவர் இயக்குகிறாராம். தற்போது இப்படம் தொடர்பான ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தை நடக்கிறது என தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
பிரதீப் ரங்கநாதனை நோக்கி நகரும் வெங்கட் பிரபுபிரதீப் ரங்கநாதனை நோக்கி நகரும் ... கதை நாயகனாக நடிக்கும் காளி வெங்கட் கதை நாயகனாக நடிக்கும் காளி வெங்கட்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap