'கருப்பு' ரிலீஸால் தள்ளிப் போகும் சூர்யாவின் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' | முதல்வராக பதவியேற்ற முதல்நாளே கோரிக்கை வைத்த திருப்பூர் சுப்ரமணியன் | விஜய் தேவரகொண்டாவின் பிறந்த நாளில் வெளியான 'ரவுடி ஜனார்த்தனா' போஸ்டர்! | 'திரிஷ்யம்-3' வெற்றி பெற்றால் 4, 5ம் பாகமும் உருவாகும்!- மோகன்லால் வெளியிட்ட தகவல் | 'கடார் 3' உறுதி ; அமிஷா பட்டேல் வெளியிட்ட தகவல் | ரஜினி, கமல் படத்தில் திரிஷா? | ஒரு முறை இல்லை, பலமுறை வருவது தான் காதல்! - நடிகை தமன்னா | 'ஜெயிலர் 2' படத்தின் முதல் பாடல் எப்போது? | மீண்டும் இணையும் 'ரௌத்திரம்' பட கூட்டணி! | அபிஷன் ஜீவின்த் படத்தில் இரண்டு நாயகிகள்! |

பிரியதர்ஷன் இயக்கத்தில் 1988ம் ஆண்டு வெளியான மலையாளப் படம் 'ஆரியன். இதில் மோகன்லால், ரம்யா கிருஷ்ணன் நடித்திருந்தனர். இந்தப் படம் தமிழில் 'திராவிடன்' என்ற பெயரில் ரீமேக் ஆனது. ஆர் கிருஷ்ணமூர்த்தி இயக்கினார்.
மோகன்லால் நடித்த கேரக்டரில் சத்யராஜ் நடித்தார் . வித்தியாஸ்ரீ, சுபர்ணா ஆனந்த் ஆகியோர் நாயகிகளாக நடித்திருந்தனர். எம் எஸ் விஸ்வநாதன் இசை அமைத்திருந்தார். இந்தப் படம் முதலில் 'ஆரியன்' என்ற பெயரிலேயே தொடங்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு கிளம்பவே 'திராவிடன்' என்று மாற்றப்பட்டது.