Advertisement

சிறப்புச்செய்திகள்

விஜய் ஆண்டனியின் 'அப்பா குட்டி' | காஜல் அகர்வாலின் ‛தி இந்தியா ஸ்டோரி' ஜூலை 24ல் ரிலீஸ் | பெத்தி படத்திலும் கவர்ச்சி கதாபாத்திரத்தில் ஜான்வி கபூர் | அரசன் செட்டுக்கு வந்த பிரியங்கா மோகன் | தெலுங்கிலும் லாபக் கணக்கை ஆரம்பித்த 'கருப்பு' | ‛என் இனிய பொன் நிலாவே' பாடல் வழக்கு ; முழு பாட்டிற்கும் உரிமை கோர முடியாது : இளையராஜா மனு தள்ளுபடி | அடுத்தடுத்து இந்தியத் திரையுலகத்தை கலக்கிய 'ஆர்ஆர்ஆர்' ஹீரோக்கள் | விஜய் முதல்வரானதும் கடகடவென உயர்ந்த இன்ஸ்டா பாலோயர்கள் | தம்பி பவன் கல்யாணுக்கு நன்றி சொன்ன சிரஞ்சீவி | சினிமாவில் போக்குவரத்து போலீஸ், நிஜத்தில் போக்குவரத்து அமைச்சர் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

எல்ஐகே.,வில் நயன்தாரா இணை தயாரிப்பாளராக இணைந்தது ஏன் - விக்னேஷ் சிவன் பதில்

17 ஏப், 2026 - 01:15 IST
எழுத்தின் அளவு:
Why-did-Nayanthara-join-LIK-as-a-co-producer---Vignesh-Shivan-answer
Advertisement

செவன் ஸ்கிரீன் நிறுவன தயாரிப்பில் அனிருத் இசையில், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் கடந்த வாரத்தில் திரைக்கு வந்த படம் எல்.ஐ.கே (லவ் இன்சூரன்ஸ் கம்பெனி). பிரதீப் ரங்கநாதன், எஸ்.ஜே. சூர்யா, சீமான், கிர்த்தி ஷெட்டி உள்ளிட்டோர்நடித்திருந்தனர். கலவையான விமர்சனங்களை பெற்று ரூ.50 கோடி வசூலை ஈட்டி உள்ளது.

விக்னேஷ் சிவன் கூறுகையில், "எல்.ஐ.கே படத்தை முதலில் வேறொரு தயாரிப்பு நிறுவனம் ஒப்பந்தம் செய்து படப்பிடிப்புக்கு செல்லாமல் 10 மாதங்கள் காத்திருந்தோம். பின்னர் 7 ஸ்கிரீன் நிறுவனம் தயாரிக்கும் வாய்ப்பு அமைந்தது. இதன் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு பெற்ற காலத்தில் டிஜிட்டல் மார்கெட் சரிந்தது. இதனால் இந்த படத்தை ரூ.210 கோடியில் உருவாக்கும் திட்டத்தில் முதற்கட்டமாக ரூ.150 கோடி பட்ஜெட் ஆக குறைத்தோம். அதன் பிறகு ரூ.100 கோடி வரை பட்ஜெட்டை குறைத்தோம். அந்த காலகட்டத்தில் தயாரிப்பாளர் லலித் டிஜிட்டல் மார்கெட்டின் சரிவால் பைனான்ஸ் கிடைக்க கஷ்டப்பட்டார். இதனால் தான் நயன்தாரா இந்த படத்தில் இணை தயாரிப்பாளர் ஆக இணைந்து தனது சொந்த பணத்தை முதலீடு செய்தார். பட்ஜெட் பிரச்னையால் படத்தின் தரத்தில் எந்த பிரச்சனையும் ஏற்பட வேண்டாம் என நினைத்தோம்" என்றார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ஜனநாயகன் ஏப்ரல் 24ல் வெளியாகாதா?ஜனநாயகன் ஏப்ரல் 24ல் வெளியாகாதா? ஹரி, அதர்வா புதிய கூட்டணி ஹரி, அதர்வா புதிய கூட்டணி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap