Advertisement

சிறப்புச்செய்திகள்

புடவைகள் மீது பிரியம் கொண்ட திரிஷா- ஆடை வடிவமைப்பாளர் ஹர் ஷேன் | ஏ.ஆர்.ரஹ்மான் நேரலை நிகழ்ச்சியின் பாரம்பரிய பூஜை விழா நடைபெற்றது! | 'எல்லோ எல்லோ டர்ட்டி பெல்லோ' படத்தின் பர்ஸ்ட் லுக்: விஷ்ணு விஷால் வெளியீடு | சூர்யா படங்களின் வசூலில் முதலிடம் பிடித்த 'கருப்பு' | எளிமையாக விமானத்தில் சென்றாலும் விமர்சனமா? | 'திரிஷ்யம் 3' முன்பதிவில் மட்டும் 20 கோடி வசூல் | 83வது வயதில் 1540வது படம்: இதெல்லாம் இளையராஜாவால் மட்டுமே முடியும் | பெண்கள் பாதுகாப்பு கதையை எடுத்த பெண் தயாரிப்பாளர்கள் | இளையராஜாவிடம் மன்னிப்பு கேட்ட 'கருப்பு': பின்னணி என்ன? | ஆடம்பர செலவு குறைத்தல் : சொன்னதைச் செய்த கமல்ஹாசன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கர படத்தில் தனுஷ் என்ன பேசப் போகிறார்

17 ஏப், 2026 - 01:05 IST
எழுத்தின் அளவு:
What-is-Dhanush-going-to-say-in-the-movie-Kara
Advertisement

விக்னேஷ்ராஜா இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் கர படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவன்ட் வருகிற ஞாயிற்றுகிழமை மாலை, சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடக்க உள்ளது. பொதுவாக தான் நடிக்கும் பட விழாக்கள், பாடல்கள் வெளியீட்டு விழாக்களில் ஏதாவது விஷயத்தை பரபரப்பாக, உணர்ச்சிபூர்வமாக பேசி வருகிறார் தனுஷ். அவர் பேசும் விஷயங்கள் வைரலாகி வருகின்றன. அவர் சில விஷயங்களை நேரடியாக பேசாவிட்டாலும், அவர் எதை பேசுகிறார், யாரை விமர்சிக்கிறார் என ரசிகர்கள் புரிந்துகொள்கிறார்கள்.

இந்தமுறை தனுஷ் என்ன பேசப் போகிறார். யாரை பற்றி பேசுப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சமீபத்தில் தனுஷ் நட்பு குறித்து, சில விஷயங்களை பேசினார் இயக்குனர் விக்னேஷ் சிவன். நானும் ரவுடிதான் படப்பிடிப்பு அனுபவங்களை சொன்னார். அந்த படத்தை தயாரித்தவர் தனுஷ். அந்த படத்தால் தனுஷ், விக்னேஷ் சிவன், தனுஷ், நயன்தாரா நட்பிலும் விரிசல் ஏற்பட்டது. இந்நிலையில், கர படத்தில் அந்த பட சம்பவம், அனுபவம் அல்லது விக்னேஷ் சிவன், நயன்தாரா குறித்து தனுஷ் பேசலாம் என கூறப்படுகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விக்ரம்ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விக்ரம் ஜனநாயகன் ஏப்ரல் 24ல் வெளியாகாதா? ஜனநாயகன் ஏப்ரல் 24ல் வெளியாகாதா?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap