தனுஷை அணுகும் ஹிந்தி பட இயக்குனர் | இயக்குனராகும் ராம் பொத்தினேனி | சினிமாவில் திருப்புமுனை தந்தவர்களை சந்திப்பாரா முதல்வர் விஜய்? | விதியை மீறி காட்டின் நடுவே இறங்கினாரா ரகுல் ப்ரீத் சிங் ? வனத்துறை விளக்கம் | விஜய்யின் வெற்றியால் புதிய சாதனைக்குச் சொந்தக்காரராக மாறிய மனோரமா | ஸ்பெயின் கால்பந்தாட்ட மைதானத்தில் வெளியிடப்பட்ட டொவினோ தாமஸ், நஸ்ரியா பட டைட்டில் | 'வாழ' இயக்குனரின் இயக்கத்தில் மஞ்சு வாரியர் நடிக்கும் 'ஹேப்பி லூப்' | ‛கிருஷ்ணாவதாரம்' படத்திற்கு உ.பி.,யில் வரிவிலக்கு அளித்த முதல்வர் யோகி ஆதித்யநாத் | காஞ்சனா 4 படத்தின் அதிரடி போஸ்டர் வெளியானது | மீண்டும் தெலுங்கு படத்தில் யோகி பாபு |

தென்னிந்திய சினிமாவில் ஜென் சி கிட்ஸின் இசை பிரியராக மாறியிருக்கிறார் சாய் அபயங்கர். ஆல்பம் பாடல்களில் பிரபலமாகி இப்போது படங்களுக்கும் இசையமைக்கிறார். அதிலும் ஆரம்பத்திலேயே சூர்யா, அல்லு அர்ஜூன், தனுஷ், சிம்பு, கார்த்தி என முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.
இந்நிலையில் ஏஜிஎஸ் நிறுவனத்துடன் சாய் அபயங்கர் கைகோர்த்துள்ளார் என அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. ஆனால், இதில் ட்விஸ்ட் என்னவென்றால் இந்த நிறுவன தயாரிப்பில் உருவாகும் புதிய படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்க இணைந்துள்ளாரா? அல்லது ஹீரோவாக நடிக்க இணைந்துள்ளாரா? என்பது தெரியவில்லை. அவர் ஆல்பம் பாடல்களில் நடனமாடி வந்தாலும் படங்களில் இப்போதைக்கு நடிக்க மாட்டேன் என கூறி வருகிறாராம். அப்படி பார்க்கையில் அவர் ஏஜிஎஸ் நிறுவனத்தின் படத்திற்கு இசையமைக்கலாம் என கூறப்படுகிறது.




