Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சூரியின் மண்டாடி படத்தை கைப்பற்றிய நெட்பிளிக்ஸ்

14 ஏப், 2026 - 12:00 IST
எழுத்தின் அளவு:
Netflix-acquires-Soori-Mandaadi
Advertisement

மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் சூரி, சுஹாஸ், மகிமா நம்பியார், மிதுன் ஜெய்சங்கர் உள்ளிட்டோர் நடித்து வரும் படம் 'மண்டாடி'. ஆர்.எஸ்.இன்போடெயின்மென்ட் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படம் முழுக்க முழுக்க கடல், மீனவர்கள், அவர்களுக்கு இடையே நடக்கும் படகுபோட்டி உள்ளிட்ட விஷயங்களை வைத்து எடுக்கப்படுகிறது. சூரி இதுவரை ஹீரோவாக நடித்த படங்களை விட இந்த படத்தின் பட்ஜெட் அதிகம். இதுவரை 95 நாட்கள் கடலிலேயே இதன் படப்பிடிப்பை நடத்தியுள்ளனர். இன்னும் 30 - 40 நாட்கள் மீதமுள்ளது என்கிறார்கள். இந்நிலையில் மண்டாடி படத்தை தயார் செய்த வரைக்கும் டிஜிட்டல் உரிமைக்காக நெட்பிளிக்ஸ் நிறுவனத்தின் முக்கிய நபர்களுக்கு திரையிட்டுள்ளனர். அவர் படத்தை பார்த்த பிறகு ‛மண்டாடி' டிஜிட்டல் உரிமையை ரூ.25 கோடிக்கு வாங்கி கொள்ள சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
அஜித் பிறந்தநாளில் ‛ஆழ்வார்' ரீ ரிலீஸ்?அஜித் பிறந்தநாளில் ‛ஆழ்வார்' ரீ ... ஏஜிஎஸ் படத்தில் சாய் அபயங்கர் : இசையா.... ஹீரோவா... ஏஜிஎஸ் படத்தில் சாய் அபயங்கர் : ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap