பிளாஷ்பேக் : கேரக்டருக்காக செத்துப்போன கருப்பு சுப்பையா | டைம் கொடுங்க.... விஜய் ஆட்சி நடத்த அனுமதிக்க வேண்டும் : சேரன் | ஸ்டாலினை சந்தித்ததில் அரசியல் இல்லை: ரஜினி தரப்பு விளக்கம் | விஜய்க்கு ஆதரவு தெரிவித்ததால் சீரியல் வாய்ப்பு போச்சு : அருண் ராஜன் | தனுஷை அணுகும் ஹிந்தி பட இயக்குனர் | இயக்குனராகும் ராம் பொத்தினேனி | சினிமாவில் திருப்புமுனை தந்தவர்களை சந்திப்பாரா முதல்வர் விஜய்? | விதியை மீறி காட்டின் நடுவே இறங்கினாரா ரகுல் ப்ரீத் சிங் ? வனத்துறை விளக்கம் | விஜய்யின் வெற்றியால் புதிய சாதனைக்குச் சொந்தக்காரராக மாறிய மனோரமா | ஸ்பெயின் கால்பந்தாட்ட மைதானத்தில் வெளியிடப்பட்ட டொவினோ தாமஸ், நஸ்ரியா பட டைட்டில் |

கடந்த 2007ம் ஆண்டில் செல்லா அய்யாவு இயக்கத்தில் அஜித், அசின் இணைந்து நடித்து வெளியான படம் 'ஆழ்வார்' . அந்த காலகட்டத்தில் போக்கிரி, தாமிரபரணி ஆகிய படங்களுடன் வெளியாகி தோல்வியை தழுவியது. அஜித்தின் திரைப்பயணத்தில் கேலி, கிண்டல்களுக்கு அதிகம் உள்ளான படம் இது என்பார்கள்.
இந்நிலையில் 19 ஆண்டுகளுக்கு பிறகு ஆழ்வார் படத்தை வருகின்ற மே 1ம் தேதி, உழைப்பாளர் தினம் மற்றும் அஜித்தின் பிறந்தநாள் தினத்தை முன்னிட்டு ரீ ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பெரும்பாலும் வெற்றி படத்தையோ, மக்கள் மத்தியில் பேசப்பட்ட படத்தை தான் ரீ ரிலீஸ் செய்வார்கள். ஆனால் தோல்வி படமான ஆழ்வார்-ஐ ரீ ரிலீஸ் செய்வது வியப்பாக உள்ளது.




