Advertisement

சிறப்புச்செய்திகள்

சினிமாவில் திருப்புமுனை தந்தவர்களை சந்திப்பாரா முதல்வர் விஜய்? | விதியை மீறி காட்டின் நடுவே இறங்கினாரா ரகுல் ப்ரீத் சிங் ? வனத்துறை விளக்கம் | விஜய்யின் வெற்றியால் புதிய சாதனைக்குச் சொந்தக்காரராக மாறிய மனோரமா | ஸ்பெயின் கால்பந்தாட்ட மைதானத்தில் வெளியிடப்பட்ட டொவினோ தாமஸ், நஸ்ரியா பட டைட்டில் | 'வாழ' இயக்குனரின் இயக்கத்தில் மஞ்சு வாரியர் நடிக்கும் 'ஹேப்பி லூப்' | ‛கிருஷ்ணாவதாரம்' படத்திற்கு உ.பி.,யில் வரிவிலக்கு அளித்த முதல்வர் யோகி ஆதித்யநாத் | காஞ்சனா 4 படத்தின் அதிரடி போஸ்டர் வெளியானது | மீண்டும் தெலுங்கு படத்தில் யோகி பாபு | ராமாயணா படத்தில் சாய் பல்லவியின் சம்பளம் எவ்வளவு? | மே 18ல் ராம்சரணின் 'பெத்தி' டிரைலர் வெளியீடு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'ரஜினி 173' படத்திற்கு மீண்டும் சிக்கல் ?

13 ஏப், 2026 - 11:10 IST
எழுத்தின் அளவு:
Rajinikanths-173-film-in-trouble-again
Advertisement

நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்க 173வது படத்தின் அறிவிப்பு கடந்த வருடம் கமல்ஹாசன் பிறந்தநாளை முன்னிட்டு வெளியானது. அப்படத்தை சுந்தர் சி இயக்கப் போவதாக அறிவித்தார்கள். ஆனால், அடுத்த சில நாட்களில் அப்படத்திலிருந்து விலகுவதாக சுந்தர் சி அறிவித்தார். அதற்கான உண்மையான காரணம் என்னவென்பது தெரியவில்லை.

அடுத்து 'டான்' படத்தை இயக்கிய சிபி சக்கரவர்த்தி இயக்குவதாக ஜனவரி மாதம் அறிவித்தார்கள். அவரும் படத்தின் கதை ஆலோசனையில் ஈடுபட்டு வந்தார். தமிழக சட்டசபைத் தேர்தல் முடிந்ததும் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என்று தகவல் வந்தது.

இந்நிலையில் தெலுங்கில் அவர் படம் இயக்குவதற்காக வாங்கியிருந்த அட்வான்ஸ் தொகையை வட்டியுடன் திருப்பித் தர வேண்டும், முன் தயாரிப்புக்காக செலவு செய்த தொகைகளையும் தர வேண்டும் என தயாரிப்பு நிறுவனம் பஞ்சாயத்தைக் கூட்டியுள்ளதாம். அதற்கான பேச்சு வார்த்தைகள் நடந்து வருவதாகச் சொல்கிறார்கள்.

வாங்கிய அட்வான்ஸ் தொகையை மட்டும் திருப்பித் தருகிறேன் என இயக்குனர் சிபி தரப்பில் சொல்லப்படுகிறதாம். பஞ்சாயத்து சுமூகமாக முடிந்த பிறகே படப்பிடிப்பு ஆரம்பமாகும் என்கிறார்கள்.

'ரஜினி 173' படத்திற்கு இப்படி தடங்கல் மேல் தடங்கல் வருவது திரையுலகில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
சினிமாகான் விழாவில் 'ராமாயணா'சினிமாகான் விழாவில் 'ராமாயணா' 'மிஸ்டர் எக்ஸ்' படத்தால் ஏற்பட்ட காயங்கள் பற்றி மஞ்சு வாரியார் 'மிஸ்டர் எக்ஸ்' படத்தால் ஏற்பட்ட ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap