சினிமாவில் திருப்புமுனை தந்தவர்களை சந்திப்பாரா முதல்வர் விஜய்? | விதியை மீறி காட்டின் நடுவே இறங்கினாரா ரகுல் ப்ரீத் சிங் ? வனத்துறை விளக்கம் | விஜய்யின் வெற்றியால் புதிய சாதனைக்குச் சொந்தக்காரராக மாறிய மனோரமா | ஸ்பெயின் கால்பந்தாட்ட மைதானத்தில் வெளியிடப்பட்ட டொவினோ தாமஸ், நஸ்ரியா பட டைட்டில் | 'வாழ' இயக்குனரின் இயக்கத்தில் மஞ்சு வாரியர் நடிக்கும் 'ஹேப்பி லூப்' | ‛கிருஷ்ணாவதாரம்' படத்திற்கு உ.பி.,யில் வரிவிலக்கு அளித்த முதல்வர் யோகி ஆதித்யநாத் | காஞ்சனா 4 படத்தின் அதிரடி போஸ்டர் வெளியானது | மீண்டும் தெலுங்கு படத்தில் யோகி பாபு | ராமாயணா படத்தில் சாய் பல்லவியின் சம்பளம் எவ்வளவு? | மே 18ல் ராம்சரணின் 'பெத்தி' டிரைலர் வெளியீடு |

தசரா பட இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடிலா இயக்கத்தில் 'தி பாரடைஸ்' என்ற படத்தில் நானி நடித்து வருகிறார். ஸ்ரீலஷ்மி வெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார். இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் தெலுங்கு சினிமாவில் மூத்த நடிகரான மோகன் பாபு நடித்து வருகிறார். இதில் கதாநாயகியாக கயாடு லோகர் நடித்து வருகிறார். இன்று கயாடு லோகரின் பிறந்தநாளை முன்னிட்டு தி பாரடைஸ் படத்தில் சுப்பு என்ற வேடத்தில் அவர் நடிப்பதாக அறிமுக போஸ்டருடன் அறிவித்துள்ளனர். இத்திரைப்படம் வருகின்ற ஆகஸ்ட் 21ம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது.




