சினிமாவில் திருப்புமுனை தந்தவர்களை சந்திப்பாரா முதல்வர் விஜய்? | விதியை மீறி காட்டின் நடுவே இறங்கினாரா ரகுல் ப்ரீத் சிங் ? வனத்துறை விளக்கம் | விஜய்யின் வெற்றியால் புதிய சாதனைக்குச் சொந்தக்காரராக மாறிய மனோரமா | ஸ்பெயின் கால்பந்தாட்ட மைதானத்தில் வெளியிடப்பட்ட டொவினோ தாமஸ், நஸ்ரியா பட டைட்டில் | 'வாழ' இயக்குனரின் இயக்கத்தில் மஞ்சு வாரியர் நடிக்கும் 'ஹேப்பி லூப்' | ‛கிருஷ்ணாவதாரம்' படத்திற்கு உ.பி.,யில் வரிவிலக்கு அளித்த முதல்வர் யோகி ஆதித்யநாத் | காஞ்சனா 4 படத்தின் அதிரடி போஸ்டர் வெளியானது | மீண்டும் தெலுங்கு படத்தில் யோகி பாபு | ராமாயணா படத்தில் சாய் பல்லவியின் சம்பளம் எவ்வளவு? | மே 18ல் ராம்சரணின் 'பெத்தி' டிரைலர் வெளியீடு |

கடந்த 2002ம் ஆண்டில் ஸ்ரீ சூர்யா மூவிஸ் தயாரிப்பில், லிங்குசாமி இயக்கத்தில், மாதவன், மீரா ஜாஸ்மின், ரகுவரன், விவேக், அதுல் குல்கர்னி ஆகியோர் இணைந்து நடித்து வெளிவந்த படம் 'ரன்'. மாதவனின் திரைப்பயணத்தில் அவரை ஆக் ஷன் ஹீரோ ஆக மாற்றியது ரன் படம் தான். அதேபோல் அந்த காலகட்டத்தில் வித்யாசாகர் இசையில் வெளியான இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் ஹிட் அடித்தது.
24 வருடங்களுக்கு பிறகு வருகின்ற ஏப்ரல் 24ம் தேதியன்று ரன் படம் தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் ரீ ரிலீஸாகிறது. இதனை ஜெகதம்பி நிறுவனம் வெளியிடுகின்றனர். இதில் ஒரு ஆச்சரியம் ஆன தகவல் என்னவென்றால் இதே தேதியில் தான் தயாரிப்பாளர் ஏ.எம். ரத்னம் தயாரிப்பில் உருவான சிவகாசி படமும் ரீ ரிலீஸாகிறது. ஆக ஒரே தயாரிப்பாளர் தயாரித்த இரு படங்கள் ஒன்றாக ரீ ரிலீஸ் ஆவது ஆச்சரியமாக உள்ளது.




