Advertisement

சிறப்புச்செய்திகள்

சூர்யாவுக்கு வில்லன் ஆன ஆர்.ஜே.பாலாஜி : கருப்பு டிரைலருக்கு வரவேற்பு | தகராறு : ஜி.பி.முத்து மீது தாக்குதல் | பிளாஷ்பேக் : ஹீரோவாக நடித்த ராஜசேகர் | பிளாஷ்பேக் : திரைக்கதை சொதப்பலால் தோல்வி அடைந்த சிவாஜி படம் | சிறப்பு காட்சி பார்த்துவிட்டு புகழ்வதை நம்பாதீங்க : தெளிவான சினிமா ரசிகர்கள் | நுாறுசாமி கதை உருவானது எப்படி? | முதல்வர் விஜய் - ரஜினி சந்திப்பு நடக்குமா? நண்பரை நேரில் வாழ்த்துவாரா அஜித் | விஜய் பதவியேற்பு விழாவில் த்ரிஷா : இந்திய அளவில் வைரல் | பவன் கல்யாண் வீட்டிற்குச் சென்று நலம் விசாரித்த பிரதமர் மோடி | வினியோகஸ்தர்கள், தியேட்டர்காரர்கள் ஒத்துழைப்பை கேட்கும் தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிளாஷ்பேக் : ஜெமினி கணேசனை தெரியும், ஜெமினி சந்திராவை தெரியுமா?

11 ஏப், 2026 - 03:24 IST
எழுத்தின் அளவு:
Flashback-Do-you-know-Gemini-Ganesan-Do-you-know-Gemini-Chandra
Advertisement

அந்த காலத்தில் பிரபலமாக இருந்த தயாரிப்பு நிறுவனம் ஜெமினி ஸ்டூடியோ. இந்த கம்பெனியில் நடிகர், நடிகை தேர்வாளராக பணியாற்றிய கணேசன் பின்னாளில் நடிகராகி ஜெமினி கணேசன் ஆனார். இவரைப்போலவே ஜெமினி ஸ்டூடியோ படங்களில் மாத சம்பளத்திற்கு நடித்து புகழ்பெற்ற சந்திரா பின்னாளில் ஜெமினி சந்திரா ஆனார்.

இவரை குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் 'உத்தம புத்திரன்' படத்தில் சிவாஜி கணேசனுடன் சேர்ந்து “யாரடி நீ மோகினி” என்ற பாடலுக்கு நடனமாடியவர். 'நாகமலை அழகி' என்ற படத்தில் கதாநாயகியாகவும், “தெய்வத்தாய்” படத்தில் எம்.என்.நம்பியார் ஜோடியாகவும் நடித்தவர். 'பட்டினத்தார்' படத்தில் டி.எம்.சவுந்தரராஜனுடன் ஜோடியாக நடித்தார். கப்பலோட்டிய தமிழன், தாய் சொல்லைத் தட்டாதே, சந்திரோதயம் உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.

மாடப்புறா , பாகப்பிரிவினை, இந்திரா என் செல்வம் , மாதவி, அமுதவல்லி , புதையல் போன்றவை இவர் நடித்த முக்கியமான படங்கள் ஒரு கட்டடத்தில் தமிழில் சரியான வாய்ப்புகள் இல்லாமல் மலையாள படங்களில் நடித்தார். கடைசி காலத்தில் வறுமையில் வாடிய இவர், 1998ம் ஆண்டு தனது 62வது வயதில் காலமானார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
அமெரிக்காவில் இளையராஜா இசை சுற்றுப்பயணம்அமெரிக்காவில் இளையராஜா இசை ... பிளாஷ்பேக் : அபூர்வ சகோதரர்கள் மனோரமாவிற்கு முன் காந்திமதி பிளாஷ்பேக் : அபூர்வ சகோதரர்கள் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap