புடவைகள் மீது பிரியம் கொண்ட திரிஷா- ஆடை வடிவமைப்பாளர் ஹர் ஷேன் | ஏ.ஆர்.ரஹ்மான் நேரலை நிகழ்ச்சியின் பாரம்பரிய பூஜை விழா நடைபெற்றது! | 'எல்லோ எல்லோ டர்ட்டி பெல்லோ' படத்தின் பர்ஸ்ட் லுக்: விஷ்ணு விஷால் வெளியீடு | சூர்யா படங்களின் வசூலில் முதலிடம் பிடித்த 'கருப்பு' | எளிமையாக விமானத்தில் சென்றாலும் விமர்சனமா? | 'திரிஷ்யம் 3' முன்பதிவில் மட்டும் 20 கோடி வசூல் | 83வது வயதில் 1540வது படம்: இதெல்லாம் இளையராஜாவால் மட்டுமே முடியும் | பெண்கள் பாதுகாப்பு கதையை எடுத்த பெண் தயாரிப்பாளர்கள் | இளையராஜாவிடம் மன்னிப்பு கேட்ட 'கருப்பு': பின்னணி என்ன? | ஆடம்பர செலவு குறைத்தல் : சொன்னதைச் செய்த கமல்ஹாசன் |

இளையராஜாவின் 50 ஆண்டு திரையிசை பயணத்தை முன்னிட்டு அமெரிக்காவில் 10 நாள் சுற்றுப் பயணம் செய்து இசை நிகழ்ச்சிகளை நடத்துகிறார். வருகிற ஆகஸ்ட் மாதத்தில், அமெரிக்கா மற்றும் கனடாவை உள்ளடக்கிய 10க்கும் மேற்பட்ட நகரங்களில் அவர் நேரடியாக இசை நிகழ்ச்சிகளை நடத்த உள்ளார்.
நியூ ஜெர்சி, வாஷிங்டன், சிகாகோ, அட்லாண்டா, டாலஸ் , ஹூஸ்டன், சீயாட்டில், சான் ஜோசே, டொரான்டோ மற்றும் மான்ட்ரியல் ஆகிய நகரங்களில் நடக்கும் இந்த கச்சேரிகள் முழுமையான ஆர்க்கெஸ்ட்ரா அனுபவமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.
இந்த கச்சேரி வருவாயின் ஒரு பகுதி, இசையின் மூலம் மனநலம் மற்றும் நல வாழ்வை மேம்படுத்தும் பணிகளுக்காக வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை சரிகம மற்றும் மெர்குரி நிறுவனங்கள் நடத்துகிறது.




