Advertisement

சிறப்புச்செய்திகள்

ஸ்டாலினை சந்தித்ததில் அரசியல் இல்லை: ரஜினி தரப்பு விளக்கம் | விஜய்க்கு ஆதரவு தெரிவித்ததால் சீரியல் வாய்ப்பு போச்சு : அருண் ராஜன் | தனுஷை அணுகும் ஹிந்தி பட இயக்குனர் | இயக்குனராகும் ராம் பொத்தினேனி | சினிமாவில் திருப்புமுனை தந்தவர்களை சந்திப்பாரா முதல்வர் விஜய்? | விதியை மீறி காட்டின் நடுவே இறங்கினாரா ரகுல் ப்ரீத் சிங் ? வனத்துறை விளக்கம் | விஜய்யின் வெற்றியால் புதிய சாதனைக்குச் சொந்தக்காரராக மாறிய மனோரமா | ஸ்பெயின் கால்பந்தாட்ட மைதானத்தில் வெளியிடப்பட்ட டொவினோ தாமஸ், நஸ்ரியா பட டைட்டில் | 'வாழ' இயக்குனரின் இயக்கத்தில் மஞ்சு வாரியர் நடிக்கும் 'ஹேப்பி லூப்' | ‛கிருஷ்ணாவதாரம்' படத்திற்கு உ.பி.,யில் வரிவிலக்கு அளித்த முதல்வர் யோகி ஆதித்யநாத் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'ஜனநாயகன்' லீக் : நாயகி தெரிவித்த கண்டனம், நாயகன் விஜய் அமைதி ஏன்?

11 ஏப், 2026 - 12:44 IST
எழுத்தின் அளவு:
Jananayagan-leak,-Why-is-hero-Vijay-silent-after-heroines-condemnation
Advertisement

விஜய்யின் கடைசி படமான 'ஜனநாயகன்' படம் தியேட்டர்களில் வெளியாவது தள்ளிப் போய், தற்போது இணையங்களில் திருட்டுத்தனமாக 'லீக்' ஆகியுள்ளது. அதற்கு தங்களது கண்டனங்களை தமிழில் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன், சூர்யா, சிவகார்த்திகேயன் உள்ளிட்டோரும், தெலுங்கு நடிகர்களான சிரஞ்சீவி, விஜய் தேவரகொண்டா என பலரும் கண்டனம் தெரிவித்துள்ளார்கள்.

படத்தில் விஜய் ஜோடியாக நடித்திருக்கும் நாயகி பூஜா ஹெக்டே இன்ஸ்டா தளத்தில், “என் அன்புள்ள பார்வையாளர்களே...

ஒரு படம் என்பது எண்ணற்ற மணி நேர உழைப்பு, படைப்பாற்றல் நிறைந்த அபாயங்கள், தனிப்பட்ட தியாகங்கள், மற்றும் ஒவ்வொரு நாளும் உங்களுக்கு சிறந்த அனுபவத்தைத் தரும் நம்பிக்கையுடன் வந்து நின்ற ஒரு குழுவின் விளைவு.

எங்கள் படம் ஆன்லைனில் லீக் ஆனதைப் பார்ப்பது எனக்கு மட்டுமல்ல, அதில் பணியாற்றிய ஒவ்வொரு நபருக்கும் மிகவும் வருத்தமளிக்கிறது. அது லீக் ஆகி சட்டவிரோதமாகப் பகிரப்படுவதைப் பார்ப்பது கஷ்டமாக உள்ளது. காரணம் படத்தில் உள்ள ஒவ்வொரு கலைஞருக்கும், தொழில்நுட்ப வல்லுநருக்கும் உரிய மரியாதையைப் பறிபோகிறது என்பதால்.

மேலும், விஜயின் கடைசி படத்தை நாம் அனைவரும் ஒன்றாக கூடி பெரிய திரையில் கொண்டாட வேண்டும் அல்லவா? எனவே அதை சரியான விதத்தில் பார்ப்போம், காத்திருப்போம். படம் சரியான நேரத்தில் வெளியாகும். பைரசியை ஊக்குவிக்க வேண்டாம். அப்போது தான் சினிமாவும், கலையும் உயிர் பிழைக்கும்.

அன்புடன்,
கலை. கலைஞர்கள். தொழில்நுட்ப வல்லுநர்கள்.
பூஜா ஹெக்டே

இவ்வாறு தெரிவித்துள்ளார்.

படத்தின் கதாநாயகியான பூஜா ஹெக்டே கூட இது குறித்து கண்டனம் தெரிவித்துவிட்டார். ஆனால், படத்தின் கதாநாயகனான விஜய் இன்னும் அமைதியாகவே இருக்கிறார். இந்த 'லீக்' குறித்து அவர் கண்டனம் தெரிவிப்பாரா, அவருக்கு ஆதரவாக பதிவிட்டுள்ள நடிகர்களுக்கு நன்றி தெரிவிப்பாரா என்பது இனிமேல்தான் தெரிய வரும்.

சைபர் போலீசார் வழக்கு பதிவு
ஜனநாயகன் படம் லீக் ஆனது தொடர்பாக படக்குழுவினர் அளித்த புகாரின் அடிப்படையில் சென்னை, சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணையை துவக்கி உள்ளனர்.




Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
மாமியாருக்கு பாய் பிரண்டு தேடும் சமீரா ரெட்டிமாமியாருக்கு பாய் பிரண்டு தேடும் ... அமெரிக்காவில் இளையராஜா இசை சுற்றுப்பயணம் அமெரிக்காவில் இளையராஜா இசை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

rishi - varanasi,இந்தியா
11 ஏப், 2026 - 04:04 Report Abuse
rishi அரசியலுக்கு தகுதி இல்லாத அரைவேக்காடுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள், இவரு நடிப்பாராம், இருநூறு கோடி சம்பளம் வாங்குவாராம் நேர முதல்வர் ஆகி கிறிஸ்டின் மிஸ்ஸிணரிகளுக்கு வேலை செய்வாராம், ஆந்திராவில் ஜெகன் மோகன் செய்த எல்லா இந்து விரோத வேலைகளும் இங்கு தமிழ் நாட்டில் ஜோசப் விஜய் செய்வார்..
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap