Advertisement

சிறப்புச்செய்திகள்

புடவைகள் மீது பிரியம் கொண்ட திரிஷா- ஆடை வடிவமைப்பாளர் ஹர் ஷேன் | ஏ.ஆர்.ரஹ்மான் நேரலை நிகழ்ச்சியின் பாரம்பரிய பூஜை விழா நடைபெற்றது! | 'எல்லோ எல்லோ டர்ட்டி பெல்லோ' படத்தின் பர்ஸ்ட் லுக்: விஷ்ணு விஷால் வெளியீடு | சூர்யா படங்களின் வசூலில் முதலிடம் பிடித்த 'கருப்பு' | எளிமையாக விமானத்தில் சென்றாலும் விமர்சனமா? | 'திரிஷ்யம் 3' முன்பதிவில் மட்டும் 20 கோடி வசூல் | 83வது வயதில் 1540வது படம்: இதெல்லாம் இளையராஜாவால் மட்டுமே முடியும் | பெண்கள் பாதுகாப்பு கதையை எடுத்த பெண் தயாரிப்பாளர்கள் | இளையராஜாவிடம் மன்னிப்பு கேட்ட 'கருப்பு': பின்னணி என்ன? | ஆடம்பர செலவு குறைத்தல் : சொன்னதைச் செய்த கமல்ஹாசன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

15 நாள் சினிமா, 15 நாள் கார் ரேஸ் : அஜித் எடுத்த முடிவு

10 ஏப், 2026 - 05:13 IST
எழுத்தின் அளவு:
15-days-of-cinema,-15-days-of-car-racing-Ajiths-decision
Advertisement

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடித்த குட் பேட் அக்லி படத்திற்கு பிறகு தொடர்ந்து கார் ரேஸில் கவனம் செலுத்தி வருகிறார் அஜித் குமார். இதனால் மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அவர் நடிக்கும் 64வது படத்தின் படப்பிடிப்பு தள்ளி போனது. மேலும் அஜித்தின் சம்பள பிரச்னையால் படத்தை தயாரிப்பதிலும் சிக்கல் நீடித்தது. இந்த நிலையில் தற்போது அஜித் 64வது படத்தின் படப்பிடிப்பு மே மாதம் முதல் வாரத்தில் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. இதை அஜித்தே தயாரிக்கலாம் என்கிறார்கள்.

இந்நிலையில் இனிவரும் காலங்களில் சினிமா, கார் ரேஸ் இரண்டிலும் பயணிக்க திட்டமிட்டு இருக்கும் அஜித், ஒரு மாதத்தில் 15 நாட்கள் படப்பிடிப்பு மீதமுள்ள 15 நாட்கள் கார் பந்தயத்திற்கும் ஒதுக்கி உள்ளாராம். அதற்கேற்ப படப்பிடிப்பு நடத்துமாறும் தற்போது இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனை கேட்டுக் கொண்டுள்ளாராம். குறிப்பாக தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் சினிமா பாதி, அரசியல் பாதி என்று நேரத்தை பிரித்து செலவிட்டு வருவது போன்று தற்போது அஜித் குமாரும் சினிமா பாதி, கார் ரேஸ் பாதி என்று நாட்களைப் பிரித்து செயல்பட முடிவெடுத்திருக்கிறார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
விஜய்யின் ரசிகர் கூட்டத்தை பார்த்து பிரமிப்பாக உள்ளது : கவுசல்யாவிஜய்யின் ரசிகர் கூட்டத்தை பார்த்து ... ஜனநாயகன் முழு படம் வெளியான விவகாரம்; அதிகரிக்கும் ஆதரவு குரல் ஜனநாயகன் முழு படம் வெளியான விவகாரம்; ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap