Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விஜய்யின் ரசிகர் கூட்டத்தை பார்த்து பிரமிப்பாக உள்ளது : கவுசல்யா

10 ஏப், 2026 - 04:49 IST
எழுத்தின் அளவு:
I-am-in-awe-of-Vijay-fan-base-Kausalya
Advertisement

விஜய்க்கு ஜோடியாக நேருக்கு நேர், பிரியமுடன் போன்ற படங்களில் நடித்தவர் கவுசல்யா. சமீபகாலமாக கேரக்டர் நடிகையாக உருவெடுத்துள்ள அவர், தற்போது செல்வராகவன் நடித்திருக்கும் மனிதன் தெய்வமாகலாம் என்ற படத்தில் அவரது அக்கா வேடத்தில் நடித்திருக்கிறார். கவுசல்யா அளித்துள்ள ஒரு பேட்டியில் விஜய் குறித்து கூறும் போது, நான் டூயட் பாடிய ஹீரோக்களில் விஜய் முக்கியமானவர். படப்பிடிப்பு தளத்தில் மிகவும் அமைதியாக இருப்பார். அவருடன் இணைந்து நடிக்கும்போது நல்ல நண்பராக இருந்தார். இயக்குனர்கள் எப்படி நடிக்கச் சொன்னாலும் அப்படி நடித்துக் கொடுப்பார். இப்படித்தான் நடிப்பேன் என்று தன்னுடைய கருத்தை திணிக்க மாட்டார். அப்படிப்பட்டவர் தற்போது அரசியலுக்கு சென்றுள்ளார். மக்களுக்கு அவர் நிறைய நல்ல விஷயங்களை செய்வார். அவருக்கு இருக்கிற ரசிகர் கூட்டத்தை பார்க்கும்போது ரொம்ப ஆச்சரியமாக உள்ளது என்று கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
பைக் ரைடிங் : மஞ்சு வாரியருக்கு அஜித் தந்த அட்வைஸ்பைக் ரைடிங் : மஞ்சு வாரியருக்கு அஜித் ... 15 நாள் சினிமா, 15 நாள் கார் ரேஸ் : அஜித் எடுத்த முடிவு 15 நாள் சினிமா, 15 நாள் கார் ரேஸ் : அஜித் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Nagarajan V - Dubai,இந்தியா
11 ஏப், 2026 - 11:04 Report Abuse
Nagarajan V comment-ஐ பதிவு செய்ய எங்கே இடமிருக்கிறது? உங்கள் விளம்பரங்களும், அறிவிப்புகளும் web page-ன் முக்கிய பகுதிகளை, குறிப்பாக navigation sign-களையே மறைக்கும் அளவுக்கு ஆக்கிரமிப்பு செய்கின்றன. paid subscriber-களுக்கும் இலவசமாக வாசிக்கும் guest subscriber-களுக்கும் ஒரு வித்தியாசமும் கிடையாது.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap