Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தமிழ் சினிமாவின் ‛துரந்தர்', ‛மிஸ்டர். எக்ஸ்' : இயக்குனர் மனு ஆனந்த்

09 ஏப், 2026 - 06:20 IST
எழுத்தின் அளவு:
Tamil-cinemas-Dhuranthar,-Mr.-X-Director-Manu-Anand
Advertisement

மனு ஆனந்த் இயக்கத்தில் ஆர்யா, கவுதம் ராம் கார்த்திக், மஞ்சு வாரியர், சரத்குமார், அனைகா, ரைசா வில்சன் உள்ளிட்டோர் நடித்து ரிலீசுக்கு தயாராகவுள்ள படம் ' மிஸ்டர்.எக்ஸ்' . இந்த படம் ஏப்ரல் 17ம் தேதியன்று திரைக்கு வருவதை முன்னிட்டு தற்போது படக்குழு பேட்டி அளிக்க தொடங்கியுள்ளனர்.

மனு ஆனந்த் கூறியதாவது, "சமீபத்தில் திரைக்கு வந்த துரந்தர் படம் எப்படி ஒரு உண்மையான உளவாளி கதையை மையமாக கொண்டு உருவாக்கினார்களோ அதற்கு எந்தவிதத்திலும் குறையாமல் மிஸ்டர் எக்ஸ் படமும் உளவாளியின் உண்மை கதையை கையில் எடுத்து அதில் சில கற்பனையும் சேர்த்து திரைக்கதை எழுதி 2023ம் ஆண்டில் துவங்கினோம். இது ஒரு ஜேம்ஸ் பாண்ட் படம் போல் இருக்கும். குறிப்பாக இந்த கதையில் 1960ல் இருந்து 2022ம் ஆண்டு வரை நடந்த பல சுவாரஸ்யமான உளவாளியின் சிறந்த விஷயங்களை வைத்துள்ளேன்" என தெரிவித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
செல்வராகவனுடன் நடித்தபோது பயத்தில் நடுங்கினேன் : நடிகை ஹேமாசெல்வராகவனுடன் நடித்தபோது பயத்தில் ... ஒடிடியை கலக்க வரும் 'தாய் கிழவி' : இந்த வார லிஸ்ட் ஒடிடியை கலக்க வரும் 'தாய் கிழவி' : ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap