மீண்டும் வருகிறது 'மணி ஹெய்ஸ்ட்' | சூர்யாவுக்கு வில்லன் ஆன ஆர்.ஜே.பாலாஜி : கருப்பு டிரைலருக்கு வரவேற்பு | தகராறு : ஜி.பி.முத்து மீது தாக்குதல் | பிளாஷ்பேக் : ஹீரோவாக நடித்த ராஜசேகர் | பிளாஷ்பேக் : திரைக்கதை சொதப்பலால் தோல்வி அடைந்த சிவாஜி படம் | சிறப்பு காட்சி பார்த்துவிட்டு புகழ்வதை நம்பாதீங்க : தெளிவான சினிமா ரசிகர்கள் | நுாறுசாமி கதை உருவானது எப்படி? | முதல்வர் விஜய் - ரஜினி சந்திப்பு நடக்குமா? நண்பரை நேரில் வாழ்த்துவாரா அஜித் | விஜய் பதவியேற்பு விழாவில் த்ரிஷா : இந்திய அளவில் வைரல் | பவன் கல்யாண் வீட்டிற்குச் சென்று நலம் விசாரித்த பிரதமர் மோடி |

மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி. என்னதான் வார
நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று
கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே
பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன்
இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில்
இன்று (ஏப்ரல் 05) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள்
ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...
சன் டிவி
காலை 09:30 - அருள்
மதியம் 03:00 - லத்தி சார்ஜ்
மாலை 06:30 - பாட்ஷா
கே டிவி
காலை 10:00 - காதலன்
மதியம் 01:00 - அஞ்சான்
மாலை 04:00 - வாஞ்சிநாதன்
இரவு 07:00 - ஆடுகளம்
இரவு 10:30 - ஹலோ நான் பேய் பேசுறேன்
விஜய் டிவி
மதியம் 03:30 - டூரிஸ்ட் பேமிலி
கலைஞர் டிவி
காலை 10:00 - பில்லா
மதியம் 01:30 - வேல்
ஜெயா டிவி
காலை 09:00 - போக்கிரி ராஜா (2016)
மதியம் 01:30 - உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்
மாலை 06:30 - மழை
இரவு 11:00 - உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்
கலர்ஸ் டிவி
காலை 10:30 - வானம் கொட்டட்டும்
மதியம் 01:30 - மாறா (2021)
மாலை 05:00 - மிரள்
இரவு 11:00 - வனம்
ராஜ் டிவி
காலை 09:30 - தர்மத்தின் தலைவன்
மதியம் 01:30 - வீரா (2011)
இரவு 10:00 - குரு சிஷ்யன் (1988)
பாலிமர் டிவி
காலை 10:00 - ப்ரியா
மதியம் 02:00 - பேராசிரியர் சாணக்யன்
வசந்த் டிவி
காலை 09:30 - கன்னி மாடம்
மதியம் 01:30 - எங்க வீட்டுப் பிள்ளை
இரவு 07:30 - அடவி
விஜய் சூப்பர்
காலை 09:00 - நண்பன்
மதியம் 12:00 - சிறுத்தை
பகல் 03:00 - சாகினி டாகினி
மாலை 06:00 - மெய்யழகன்
இரவு 09:00 - ஹிட் - தி செகண்ட் கேஸ்
சன்லைப் டிவி
காலை 11:00 - என் அண்ணன்
மாலை 03:00 - இமைகள்
மெகா டிவி
மதியம் 01:30 - பாரத விலாஸ்