Advertisement

சிறப்புச்செய்திகள்

தகராறு : ஜி.பி.முத்து மீது தாக்குதல் | பிளாஷ்பேக் : ஹீரோவாக நடித்த ராஜசேகர் | பிளாஷ்பேக் : திரைக்கதை சொதப்பலால் தோல்வி அடைந்த சிவாஜி படம் | சிறப்பு காட்சி பார்த்துவிட்டு புகழ்வதை நம்பாதீங்க : தெளிவான சினிமா ரசிகர்கள் | நுாறுசாமி கதை உருவானது எப்படி? | முதல்வர் விஜய் - ரஜினி சந்திப்பு நடக்குமா? நண்பரை நேரில் வாழ்த்துவாரா அஜித் | விஜய் பதவியேற்பு விழாவில் த்ரிஷா : இந்திய அளவில் வைரல் | பவன் கல்யாண் வீட்டிற்குச் சென்று நலம் விசாரித்த பிரதமர் மோடி | வினியோகஸ்தர்கள், தியேட்டர்காரர்கள் ஒத்துழைப்பை கேட்கும் தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் | கருப்பு : பிரமோஷனை ஆரம்பித்த த்ரிஷா |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

சரிதாவை பார்க்க சுந்தர்.சி மகளின் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த சுசித்ரா மோகன்லால்

04 ஏப், 2026 - 05:01 IST
எழுத்தின் அளவு:
Suchitra-Mohanlal-visits-Sundar.Cs-daughters-shooting-site-to-see-Saritha
Advertisement

நட்சத்திர தம்பதியான சுந்தர்.சி - குஷ்புவின் மகள் அவந்திகா தற்போது மலையாளத்தில் உருவாகி வரும் ஆரம்பம் என்கிற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகிறார். சுஜேஷ் ஆனி ஈப்பன் என்பவர் இயக்குகிறார். கதாநாயகியை மையப்படுத்தி உருவாகும் இதில் சரிதா முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கிறார். ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்பு குன்னங்குளம், சாவக்காடு மற்றும் கொல்லங்கோடு ஆகிய பகுதிகளில் நடைபெற்று முடிந்த நிலையில் தற்போது திருச்சூரில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் மோகன்லாலின் மனைவி சுசித்ரா இந்த ஆரம்பம் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்துள்ளார். அதற்கு காரணம் சுசித்ராவின் நெருங்கிய தோழியான நடிகை சரிதாவை சந்திப்பதற்காக தான் இந்த படப்பிடிப்பிற்கு அவர் வருகை தந்துள்ளார். அது மட்டுமல்ல இந்த படத்தை இயக்கும் சுஜேஷ் ஆனி ஈப்பன் கூட நீண்ட நாட்கள் சுசித்ராவுடன் நட்பில் இருப்பவர் தான். மேலும் கதாநாயகி அவந்திகாவுக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார் சுசித்ரா மோகன்லால்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
மோகன்லால் 366வது படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவுமோகன்லால் 366வது படத்தின் முதல்கட்ட ... சம்மர் ட்ரீட் உறுதி ; அதிர வைக்கும் 'பேட்ரியாட்' டீசர் சம்மர் ட்ரீட் உறுதி ; அதிர வைக்கும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Columbus -  ( Posted via: Dinamalar Android App )
05 ஏப், 2026 - 09:04 Report Abuse
Columbus Suchitra is daughter of tamil actor producer late K. Balaji.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap