Advertisement

சிறப்புச்செய்திகள்

விஜய் ஆண்டனியின் 'அப்பா குட்டி' | காஜல் அகர்வாலின் ‛தி இந்தியா ஸ்டோரி' ஜூலை 24ல் ரிலீஸ் | பெத்தி படத்திலும் கவர்ச்சி கதாபாத்திரத்தில் ஜான்வி கபூர் | அரசன் செட்டுக்கு வந்த பிரியங்கா மோகன் | தெலுங்கிலும் லாபக் கணக்கை ஆரம்பித்த 'கருப்பு' | ‛என் இனிய பொன் நிலாவே' பாடல் வழக்கு ; முழு பாட்டிற்கும் உரிமை கோர முடியாது : இளையராஜா மனு தள்ளுபடி | அடுத்தடுத்து இந்தியத் திரையுலகத்தை கலக்கிய 'ஆர்ஆர்ஆர்' ஹீரோக்கள் | விஜய் முதல்வரானதும் கடகடவென உயர்ந்த இன்ஸ்டா பாலோயர்கள் | தம்பி பவன் கல்யாணுக்கு நன்றி சொன்ன சிரஞ்சீவி | சினிமாவில் போக்குவரத்து போலீஸ், நிஜத்தில் போக்குவரத்து அமைச்சர் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

போரினால் பாதிக்கப்பட்ட ஷாருக்கான் படப்பிடிப்பு

03 ஏப், 2026 - 03:01 IST
எழுத்தின் அளவு:
Shah-Rukh-Khans-shooting-affected-by-war
Advertisement

பதான் படத்திற்கு பிறகு மீண்டும் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் 'கிங்' என்ற படத்தில் நடிக்கிறார் ஷாருக்கான். இதில் அவரது மகள் சுஹானா கான் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அனில் கபூர், ராணி முகர்ஜி, தீபிகா படுகோன், அபிஷேக் பச்சன் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். அனிருத் இசையமைத்திருக்கிறார்.

இந்த படத்திற்காக பாலைவனத்தில் ஆக் ஷன் காட்சியை படமாக்க திட்டமிட்டிருந்தனர். இதன் படப்பிடிப்பை வருகின்ற 9ம் தேதி முதல் ஒரு வார காலம் அங்கு படப்பிடிப்பை நடத்த முடிவு செய்திருந்தனர். ஐக்கிய அரசு அமீரகம் இதற்கான அனுமதியை வழங்கினர். இந்நிலையில் ஈரான் போர் பதற்றம் காரணமாக இப்போது இந்த படப்பிடிப்பை படக்குழு ரத்து செய்துவிட்டது. அதற்கு பதில் மும்பையில் செட் அமைத்து படப்பிடிப்பு நடத்த தயாராகி வருகின்றனர். இந்தாண்டு டிசம்பர் 24ம் தேதியன்று ‛கிங்' படம் திரைக்கு வருகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
24 மணி நேரத்தில் 17 மில்லியன் பார்வைகளைப் பெற்ற 'ராமா' டீசர்24 மணி நேரத்தில் 17 மில்லியன் ... கங்குலியின் வாழ்க்கை படம் துவங்கியது கங்குலியின் வாழ்க்கை படம் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap