சூர்யாவுக்கு வில்லன் ஆன ஆர்.ஜே.பாலாஜி : கருப்பு டிரைலருக்கு வரவேற்பு | தகராறு : ஜி.பி.முத்து மீது தாக்குதல் | பிளாஷ்பேக் : ஹீரோவாக நடித்த ராஜசேகர் | பிளாஷ்பேக் : திரைக்கதை சொதப்பலால் தோல்வி அடைந்த சிவாஜி படம் | சிறப்பு காட்சி பார்த்துவிட்டு புகழ்வதை நம்பாதீங்க : தெளிவான சினிமா ரசிகர்கள் | நுாறுசாமி கதை உருவானது எப்படி? | முதல்வர் விஜய் - ரஜினி சந்திப்பு நடக்குமா? நண்பரை நேரில் வாழ்த்துவாரா அஜித் | விஜய் பதவியேற்பு விழாவில் த்ரிஷா : இந்திய அளவில் வைரல் | பவன் கல்யாண் வீட்டிற்குச் சென்று நலம் விசாரித்த பிரதமர் மோடி | வினியோகஸ்தர்கள், தியேட்டர்காரர்கள் ஒத்துழைப்பை கேட்கும் தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் |

தமிழில் சுந்தர்.சி இயக்கியுள்ள மூக்குத்தி அம்மன் 2 படத்தில் நடித்துள்ளார் நயன்தாரா. இதுதவிர ஹாய், டாக்ஸிக் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார். ஏற்கனவே ஹிந்தியில் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்த ஜவான் படத்தில் நடித்தவர், அடுத்து சல்மான் கானுக்கு ஜோடியாகவும் ஒரு படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை விஜய் நடிப்பில் வாரிசு படத்தை இயக்கிய வம்சி இயக்குகிறார். தில் ராஜு தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் தொடங்க உள்ளது. இந்த படத்தில் நடிப்பதற்கு நயன்தாரா 10 கோடி ரூபாய் சம்பளம் வாங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதோடு ஆக் ஷன் கதையில் உருவாகும் இதில் ஜவான் படத்தை விட கூடுதல் ஆக் ஷன் காட்சிகளில் அவர் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.