மீண்டும் வருகிறது 'மணி ஹெய்ஸ்ட்' | சூர்யாவுக்கு வில்லன் ஆன ஆர்.ஜே.பாலாஜி : கருப்பு டிரைலருக்கு வரவேற்பு | தகராறு : ஜி.பி.முத்து மீது தாக்குதல் | பிளாஷ்பேக் : ஹீரோவாக நடித்த ராஜசேகர் | பிளாஷ்பேக் : திரைக்கதை சொதப்பலால் தோல்வி அடைந்த சிவாஜி படம் | சிறப்பு காட்சி பார்த்துவிட்டு புகழ்வதை நம்பாதீங்க : தெளிவான சினிமா ரசிகர்கள் | நுாறுசாமி கதை உருவானது எப்படி? | முதல்வர் விஜய் - ரஜினி சந்திப்பு நடக்குமா? நண்பரை நேரில் வாழ்த்துவாரா அஜித் | விஜய் பதவியேற்பு விழாவில் த்ரிஷா : இந்திய அளவில் வைரல் | பவன் கல்யாண் வீட்டிற்குச் சென்று நலம் விசாரித்த பிரதமர் மோடி |

செவன் ஸ்கிரீன் நிறுவன தயாரிப்பில் அனிரூத் இசையில், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் எல்.ஐ.கே. (லவ் இன்சூரன்ஸ் கம்பெனி). பிரதீப் ரங்கநாதன், எஸ்.ஜே.சூர்யா, சீமான், கிர்த்தி ஷெட்டி உள்ளிட்டோர் இணைந்து நடித்துள்ளனர். இந்த படம் வருகின்ற ஏப்ரல் 10ம் தேதிக்கு திரைக்கு வருகிறது. இதையொட்டி இந்த படத்தை வெளியிடும் விநியோகஸ்தர்கள் பட்டியலை வெளியிட்டு வருகின்றனர். அதன்படி, எல்.ஐ.கே படத்தை தமிழகத்தில் ரெட் ஜெயண்ட் நிறுவனமும், கேரளாவில் ஸ்ரீ கோகுலம் மூவிஸ் நிறுவனமும், ஆந்திரா, தெலுங்கானாவில் ஸ்ரீ பத்மினி நிறுவனமும் விநியோக உரிமையை கைப்பற்றியுள்ளதாக அறிவித்துள்ளனர்.