Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கயாடு லோஹர் கைவசம் 7 படங்கள்

31 மார், 2026 - 04:09 IST
எழுத்தின் அளவு:
Kayadu-lohar-has-7-pictures-in-his-possession.
Advertisement

அசாம் மாநிலத்தை சேர்ந்த கயாடு லோஹர், மாடல் அழகியாக இருந்து 'முகலிபட்டே' என்ற கன்னட படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதன்பிறகு 'பத்தொன்பதாம் நூற்றாண்டு' என்ற படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகமானார். 'டிராகன்' படத்தின் மூலம் தமிழுக்கு வந்தார்.

இன்றைய தேதியில் அதிக படங்களில் நடிப்பவர் இவராகத்தான் இருப்பார். பள்ளிச்சட்டம்பி, ஐஎம்கேம், தாரம் என 3 மலையாள படத்திலும், தமிழில் இதயம் முரளி, இம்மார்ட்டல் மற்றும் சிம்புவின் 49வது படத்திலும் நடிக்கிறார். இது தவிர 'தி பாரடைஸ்' என்ற தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார். இதில் 'இதயம் முரளி' படம் முடிந்தும் வெளியாவதில் தாமதமாகி வருகிறது. அடுத்து வெளிவர இருக்கிற படம் மலையாளத்தில் தயாராகி உள்ள 'பள்ளிசட்டம்பி'. இதில் அவர் டொவினோ தாமஸ் ஜோடியாக நடித்துள்ளார்.

குயின், ஜன கன மன படங்களை இயக்கிய டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கி உள்ளர். இது 1950களில் நடப்பது மாதிரியான பீரியட் பிலிம். வருகிற ஏப்ரல் 10ம் தேதி வெளியாகிறது. படம் தமிழிலும் வெளிவருகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மீண்டும் கதை நாயகன் ஆன ஆனந்த் பாபுமீண்டும் கதை நாயகன் ஆன ஆனந்த் பாபு லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்திற்கு யுஏ சான்றிதழ் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்திற்கு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap