Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

எல்ஐகே படத்தின் கதைக்களம் குறித்த தகவல் இதோ

30 மார், 2026 - 04:13 IST
எழுத்தின் அளவு:
Here-is-information-about-the-plot-of-the-movie-LIK
Advertisement

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், எஸ்.ஜே. சூர்யா, கிர்த்தி ஷெட்டி ஆகியோர் இணைந்து நடித்துள்ள படம் 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' . ஒரு வழியாக இப்படம் வருகின்ற ஏப்ரல் 10ம் தேதியன்று திரைக்கு வருகிறது. தற்போது இந்த படத்தின் கதைக்களம் என்ன என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

"எல்லாவற்றையும் காப்பீடு செய்யக்கூடிய ஒரு உலகில், காதலுக்கே காப்பீடு வழங்கும் ஒரு நிறுவனம் தோன்றுகிறது. ஒரு ஆப்(App), மனவேதனையை முன்கூட்டியே கணித்து, கணக்கிடப்பட்ட அபாயத்தின் மூலம் உறவுகளை கட்டுப்படுத்துகிறது. அதற்குப் பின்னால் இருக்கும் குரல், காதல் என்பது வெறும் தரவு மட்டுமே என்று நம்புகிறான். ஆனால், அவன் அந்த ஆப் ஆபத்தை உணரும் போது எல்லாம் மாறுகிறது. அந்த ஆப், அவனுடைய காதலுக்கு எதிரியாக மாறி, அவர்கள் இருவரையும் பிரிக்கத் தொடங்குகிறது.

2040ம் ஆண்டை பின்னணியாகக் கொண்ட இந்தக் கதையில், உலகம் முழுவதும் நம்பும் அந்த ஆப்பை தேர்ந்தெடுப்பதா? அல்லது உணர்வுபூர்வமான காதலை தேர்ந்தெடுப்பதா? என்கிற கடினமான முடிவை அவன் எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது" இதுதான் இந்த படத்தின் கதை என சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
தேர்தல் நேரத்தில் களமிறங்கும் நட்டியின் ‛டிஎன் 2026' படம்தேர்தல் நேரத்தில் களமிறங்கும் ... துல்கர் சல்மான் உடன் பிரச்னையா : மனம் திறந்தார் டொவினோ தாமஸ் துல்கர் சல்மான் உடன் பிரச்னையா : மனம் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap