Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

வட அமெரிக்காவில் கல்கி 2898 ஏடி படத்தின் வசூல் சாதனையை முறியடித்த துரந்தர் 2

28 மார், 2026 - 04:35 IST
எழுத்தின் அளவு:
Dhurandhar-2-breaks-Kalki-2898-ADs-box-office-record-in-North-America
Advertisement

ஆதித்யா தர் இயக்கத்தில் ரன்வீர் சிங் நடித்து கடந்த மார்ச் 19ம் தேதி வெளியான துரந்தர் 2 படம் இந்தியாவில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் வசூல் சாதனை செய்து வருகிறது. குறிப்பாக வட அமெரிக்காவில் இந்த படம் மிகப்பெரிய அளவில் சாதனை செய்து வருகிறது. அங்கு துரந்தர் 2 படம் 20 மில்லியன் யுஎஸ் டாலர் மைல்கல்லை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்த படம் வெளியான முதல் வாரத்தில் அதிக வசூல் செய்த இந்திய படம் என்ற பெருமையை பெற்றுள்ளது. இரண்டாவது வெள்ளிக்கிழமை அன்று கிட்டத்தட்ட ஒரு மில்லியன் வசூலித்த துரந்தர் 2 ஒன்பது நாட்களில் மொத்தம் 19 மில்லியன் வசூலை பெற்றிருக்கிறது. இதன் மூலம் வட அமெரிக்காவில் பிரபாஸ் நடித்த கல்கி 2898 ஏடி படத்தின் வாழ்நாள் வசூல் சாதனையை இந்த படம் முறியடித்து இருக்கிறது. இந்த வார இறுதிக்குள் வட அமெரிக்காவில் இதுவரை வெளியான இந்திய படங்களில் அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையை இந்த படம் படைக்க உள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
'காந்தாரா' அவதூறு : சாமுண்டி கோவிலுக்கு சென்று மன்னிப்பு கேட்க ரன்வீர் சிங்கிற்கு கோர்ட் உத்தரவு'காந்தாரா' அவதூறு : சாமுண்டி ... அமெரிக்கா வசூல் : 9 வருட சாதனையை முறியடித்த 'துரந்தர் 2' அமெரிக்கா வசூல் : 9 வருட சாதனையை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap