Advertisement

சிறப்புச்செய்திகள்

விஜய் ஆண்டனியின் 'அப்பா குட்டி' | காஜல் அகர்வாலின் ‛தி இந்தியா ஸ்டோரி' ஜூலை 24ல் ரிலீஸ் | பெத்தி படத்திலும் கவர்ச்சி கதாபாத்திரத்தில் ஜான்வி கபூர் | அரசன் செட்டுக்கு வந்த பிரியங்கா மோகன் | தெலுங்கிலும் லாபக் கணக்கை ஆரம்பித்த 'கருப்பு' | ‛என் இனிய பொன் நிலாவே' பாடல் வழக்கு ; முழு பாட்டிற்கும் உரிமை கோர முடியாது : இளையராஜா மனு தள்ளுபடி | அடுத்தடுத்து இந்தியத் திரையுலகத்தை கலக்கிய 'ஆர்ஆர்ஆர்' ஹீரோக்கள் | விஜய் முதல்வரானதும் கடகடவென உயர்ந்த இன்ஸ்டா பாலோயர்கள் | தம்பி பவன் கல்யாணுக்கு நன்றி சொன்ன சிரஞ்சீவி | சினிமாவில் போக்குவரத்து போலீஸ், நிஜத்தில் போக்குவரத்து அமைச்சர் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ராம் சரணின் 41வது பிறந்தநாளில் 10 லட்சம் நன்கொடை வழங்கிய சிரஞ்சீவி

28 மார், 2026 - 10:30 IST
எழுத்தின் அளவு:
Chiranjeevi-donates-Rs-10-lakhs-on-Ram-Charans-41st-birthday
Advertisement

புச்சிபாபு சனா இயக்கத்தில் ராம் சரண் நடித்துள்ள படம் பெத்தி. இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஏப்ரல் 30ம் தேதி தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் வெளியாகிறது. இந்த நிலையில் நேற்று ராம் சரண் தனது 41வது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து பெத்தி படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.

அந்த வீடியோவில், ராம் சரண் கட்டுமஸ்தான பயில்வான் தோற்றத்தில் குஸ்தி வீரராக தோன்றியுள்ளார். அதன் பின்னணியில் ஆட்டம் தான் என் திமிரு என்ற வசனம் ஒலிக்கிறது. இதன் மூலம் இந்த படம் அதிரடியான குஸ்தி விளையாட்டை மையமாகக் கொண்ட கதையில் உருவாகி இருக்கலாம் என கூறப்படுகிறது.

ராம்சரணுக்கு 41வது பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருக்கும் அவரது தந்தையான நடிகர் சிரஞ்சீவி, சிறு வயதில் ராம் சரணுடன் தான் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். அதோடு சமீபத்தில் தெலுங்கானா அரசு என்டிஆர் விருதும் அதனுடன் 10 லட்ச ரூபாய் ரொக்க பரிசும் வழங்கி தன்னை கவுரவப்படுத்திய நிலையில், அந்த தொகையை தனது நீண்டகால சமூக நலப்பணியுடன் ஒத்து போகும் 5 தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடையாக வழங்கி இருக்கிறார் சிரஞ்சீவி.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
அஜித் உடன் நடித்தது மறக்க முடியாத தருணம் என்கிறார் ரெஜினாஅஜித் உடன் நடித்தது மறக்க முடியாத ... ஜூலை மாதத்திற்குத் தள்ளிப் போன 'ஜனநாயகன்' ரிலீஸ்? ஜூலை மாதத்திற்குத் தள்ளிப் போன ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap