Advertisement

சிறப்புச்செய்திகள்

திருமண போட்டோக்களை சோசியல் மீடியாவில் இருந்து நீக்கிய சர்வானந்த் ; மீண்டும் ஒரு நட்சத்திர பிரிவு ? | அமெரிக்காவில் வெளியிடப்பட்ட தனது பட டிரைலர் வெளியீட்டில் காயத்ரி மந்திரம் உச்சரித்த வித்யுத் ஜம்வால் | என்னுடைய பழைய படங்களை இப்போது பார்க்கும்போது கண்கள் கலங்கும் ; மோகன்லால் | 17 வருடங்களுக்கு முன்பே கேட்ட 'பள்ளிச்சட்டம்பி' கதையில் கெஸ்ட் ரோலில் நடித்த பிரித்விராஜ் | முட்டுக்கட்டையால் 'அப்செட்'டில் நடிகை | முதல் படத்திலேயே கடனாளியான வாரிசு | 'தாய்கிழவி' ராதிகாவிற்கு தேசிய விருது: பாரதிராஜா உறுதி | 2027 டிசம்பரில் ரிலீசாகும் 'மகா அவதார் பரசுராம்' | 'கர' படத்தில் பிரித்விராஜ் நடிக்காதது ஏன்? இயக்குனர் விக்னேஷ் ராஜா விளக்கம் | சதீஷ் பட இயக்குனர் உடன் கைகோர்க்கும் சந்தானம்! |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

வடிவேலுக்கு ஜோடியாக நடிக்க தேடிவந்த 16 படங்களை மறுத்தேன்; நடிகை சோனா ஹைடன்

11 மார், 2026 - 02:40 IST
எழுத்தின் அளவு:
I-turned-down-16-films-where-I-was-offered-to-act-opposite-Vadivelu-Actress-Sona-Hayden
Advertisement


கவர்ச்சி நடிகை சோனா ஹைடன், 'குசேலன்' படத்தில் வடிவேலுவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். படத்தில் இவர்களது காமெடி காட்சி ரசிகர்களிடம் ரொம்பவே வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் இந்த ஜோடி தொடர்ந்து நடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அப்படி எதுவும் நடக்கவில்லை. இந்த நிலையில் தான் சமீபத்திய பேட்டி ஒன்றில் அதற்கான காரணத்தை கூறியுள்ளார் சோனா.

இதுகுறித்து நடிகை சோனா கூறும்போது, “குசேலன் படத்தில் எங்கள் காமெடிக்கு கிடைத்த வெற்றியை தொடர்ந்து வடிவேலுவுடன் நடிப்பதற்கு மட்டும் பதினாறு படங்களுக்கு வாய்ப்பு தேடி வந்தது. ஆனால் அவை எதையுமே நான் ஒப்புக்கொள்ளவில்லை. காரணம் வடிவேலுவை சகித்துக் கொண்டு நடிப்பது என்பது ரொம்பவே கஷ்டமான ஒன்று. அது மட்டுமல்ல, யார் ஒருவரும் அவரை எளிதாக கையாண்டு விட முடியாது. அதுபோல இன்னும் வெளியே சொல்ல முடியாத பல விஷயங்கள் இருக்கின்றன. என்னை பொறுத்தவரை எனக்கு சுயமரியாதை தான் முதலில்.. மற்றதெல்லாம் அப்புறம்தான்” என்று கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
அரசன் படத்தில் இணைந்த விக்ராந்த்அரசன் படத்தில் இணைந்த விக்ராந்த் கணவர் டைரக்ஷனில் சல்மான் கானுக்கு ஜோடியாகும் சமந்தா கணவர் டைரக்ஷனில் சல்மான் கானுக்கு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Suresh - singapore,சிங்கப்பூர்
14 மார், 2026 - 11:03 Report Abuse
Suresh உச்சத்தில் உள்ள நடிகர்களுடன் நடிக்க விருப்பம் இருந்ததோ...ஆனால் அவர்கள் விரும்பவில்லையே...
Rate this:
கத்தரிக்காய் வியாபாரி வடிவேலு ஒரு ஊ ஊ ஊ .....
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap