Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹரிஷ் கல்யாண் மகளின் பெயர் 'கிரியா ஹரிஷ்' | விஜய் பெரிய ஸ்டார், அறிவுரை தேவையில்லை : பவன் கல்யாண் | விமர்சனம் வந்தால் வளருகிறீர்கள் என அர்த்தம் : மாளவிகா மோகனன் | அண்ணன், தம்பியை இயக்கும் வினோத் | ஏஜிஎஸ் படத்தில் சாய் அபயங்கர் : இசையா.... ஹீரோவா... | சூரியின் மண்டாடி படத்தை கைப்பற்றிய நெட்பிளிக்ஸ் | அஜித் பிறந்தநாளில் ‛ஆழ்வார்' ரீ ரிலீஸ்? | பிரபல அமெரிக்க நிறுவனத்தின் முதல் இந்திய விளம்பர தூதராக பொறுப்பேற்ற 'அனிமல்' பட நடிகை | கோவையில் கேபிள் டிவியில் ‛ஜனநாயகன்' படம் ஒளிபரப்பு : ஒருவர் கைது | போகிற போக்கில் கதைகளை தேர்ந்தெடுக்காதீர்கள் ; மிருணாள் தாக்கூருக்கு 'கல்கி' இயக்குனர் வேண்டுகோள் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

திருத்தப்பட்ட வீடியோவுடன் 'வா வாத்தியார்' தெலுங்கு ரிலீஸ்

04 மார், 2026 - 11:55 IST
எழுத்தின் அளவு:
Vaa-Vaathiyaar-Telugu-release-with-edited-video
Advertisement

நலன் குமாரசாமி இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் இசையில், கார்த்தி, கிர்த்தி ஷெட்டி, சத்யராஜ், ராஜ்கிரண் மற்றும் பலர் நடித்த 'வா வாத்தியார்' படம் பொங்கலை முன்னிட்டு திரைக்கு வந்தது. ஆனால், படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாமல் படுதோல்வி அடைந்தது.

படத்தைத் தெலுங்கில் 'அண்ணாகாரு வொஸ்தாரு' என்ற பெயரில் தெலுங்கிலும் வெளியிடுவதாக அறிவித்தார்கள். ஆனால், பொங்கலுக்கு தெலுங்கிலும் பலத்த போட்டி இருந்ததால் தியேட்டர்களில் இப்படம் வெளியாகவில்லை. இரண்டு வாரங்களுக்குப் பிறகு ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியிட்டார்கள்.

எம்ஜிஆர் தோற்றத்தில் கார்த்தி சில ஹீரோயிசம் செய்வதுதான் படத்தின் கதை. தெலுங்கிற்காக எம்ஜிஆர் என்பதை என்டிஆர் என மாற்றி இருந்தார்கள். ஆனால், தெலுங்கில் ஓடிடி தளத்தில் வெளியாகும் போது வீடியோவில் எம்ஜிஆர் ஆகவும் வசனங்கள் என்டிஆர் பற்றி குறிப்பிடுவதாகவும் அமைந்து குழப்பத்தை ஏற்படுத்தி இருந்தது. அதைத் தெலுங்கு ரசிகர்கள் கடுமையாக விமர்சித்திருந்தார்கள்.

எனவே, தற்போது எம்ஜிஆர் வீடியோவை, என்டிஆர் வீடியோவாக சரியாக மாற்றி மார்ச் 6ம் தேதி வெளியிட உள்ளார்கள். இதற்காக கார்த்தி பேசிய ஒரு வீடியோவுடன் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
உதயநிதியை சந்தித்த தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள்உதயநிதியை சந்தித்த தயாரிப்பாளர் ... பிளாஷ்பேக்: கடன் பற்றி எச்சரித்த முதல் படம் பிளாஷ்பேக்: கடன் பற்றி எச்சரித்த ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap