'காக்கி சர்க்கஸ்' இயக்குனர் தான் என் காதலர் ; மனம் திறந்த நடிகை | என் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியவர் ரஜினிகாந்த் ; பாலிவுட் தயாரிப்பாளர் ஏக்தா கபூர் | மகா காலேஸ்வரர் கோவிலில் தரிசனம் செய்த சாரா அர்ஜுன் | மலையாள சைக்காலஜிக்கல் திரில்லர் படத்தில் நடிக்கும் சுஹாசினி | 25 வருடங்களுக்குப் பிறகு ஹவுஸ்புல் காட்சிகளுடன் ரீ ரிலீஸான விஷ்ணுவர்தனின் 'கோடிகோபா' | ஆஷா போஸ்லே மறைவு; அரசியல் தலைவர்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை இரங்கல் | என்டிஆர், நீல் படத்தில் பிரபல பாலிவுட் நடிகர்! | மாதவிடாய் பெரிய பிரச்னையாக ஆக இருக்க கூடாது! - நடிகை ஸ்ரீ லீலா | 'சேயோன்' படத்தில் பாக்ய ஸ்ரீ போர்ஸ்! | 'கோ, திருவிளையாடல் ஆரம்பம்' படங்களை மிஸ் செய்த வருத்தம் உள்ளது - நடிகர் பரத் |

மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி. என்னதான் வார
நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று
கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே
பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன்
இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில்
இன்று (மார்ச் 1) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள்
ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...
சன் டிவி
காலை 09:30 - சமுத்திரம்
மதியம் 03:00 - தாமிரபரணி
மாலை 06:30 - ஜெயிலர்
கே டிவி
காலை 10:00 - நரசிம்மா
மதியம் 01:00 - படிக்காதவன் (2009)
மாலை 04:00 - ஸ்பைடர்
இரவு 07:00 - தில்
இரவு 10:30 - ஆரியா
கலைஞர் டிவி
காலை 11:00 - கோப்ரா
மதியம் 01:30 - நட்புக்காக
இரவு 07:00 - வேல்
இரவு 10:30 - துரை
ஜெயா டிவி
காலை 09:00 - உள்ளத்தை அள்ளித்தா...
மதியம் 01:30 - பரம்பரை
மாலை 06:30 - வசீகரா...
இரவு 11:00 - பரம்பரை
கலர்ஸ் தமிழ்
காலை 09:30 - முண்டாசுப்பட்டி
மதியம் 01:30 - ஓ பேபி
மாலை 03:30 - மான் கராத்தே
இரவு 07:00 - பூ
இரவு 09:00 - தேவதாஸ் பிரதர்ஸ்
இரவு 11:00 - தேன்
ராஜ் டிவி
காலை 09:30 - நான் ராஜாவாகப் போகிறேன்
மதியம் 01:30 - கதம் கதம்
இரவு 10:00 - மறுபடியும்
பாலிமர் டிவி
காலை 10:00 - எங்க ஊரு காவக்காரன்
மதியம் 02:00 - புதியமுகம்
வசந்த் டிவி
காலை 09:30 - ஒத்தையடிப் பாதையிலே
மதியம் 01:30 - காதலிக்க நேரமில்லை
விஜய் சூப்பர்
காலை 09:00 - நண்பன்
மதியம் 12:00 - சிறுத்தை
பகல் 03:00 - சாகினி தாகினி
சன்லைப் டிவி
காலை 11:00 - உரிமைக்குரல்
மாலை 03:00 - காசேதான் கடவுளடா




