Advertisement

சிறப்புச்செய்திகள்

'காக்கி சர்க்கஸ்' இயக்குனர் தான் என் காதலர் ; மனம் திறந்த நடிகை | என் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியவர் ரஜினிகாந்த் ; பாலிவுட் தயாரிப்பாளர் ஏக்தா கபூர் | மகா காலேஸ்வரர் கோவிலில் தரிசனம் செய்த சாரா அர்ஜுன் | மலையாள சைக்காலஜிக்கல் திரில்லர் படத்தில் நடிக்கும் சுஹாசினி | 25 வருடங்களுக்குப் பிறகு ஹவுஸ்புல் காட்சிகளுடன் ரீ ரிலீஸான விஷ்ணுவர்தனின் 'கோடிகோபா' | ஆஷா போஸ்லே மறைவு; அரசியல் தலைவர்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை இரங்கல் | என்டிஆர், நீல் படத்தில் பிரபல பாலிவுட் நடிகர்! | மாதவிடாய் பெரிய பிரச்னையாக ஆக இருக்க கூடாது! - நடிகை ஸ்ரீ லீலா | 'சேயோன்' படத்தில் பாக்ய ஸ்ரீ போர்ஸ்! | 'கோ, திருவிளையாடல் ஆரம்பம்' படங்களை மிஸ் செய்த வருத்தம் உள்ளது - நடிகர் பரத் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மார்ச் 6ல் அல்லு அர்ஜுன் தம்பி அல்லு சிரிஷ் திருமணம்

27 பிப், 2026 - 10:28 IST
எழுத்தின் அளவு:
Allu-Arjuns-brother-Allu-Sirish-to-get-married-on-March-6
Advertisement

தெலுங்குத் திரையுலகத்தின் முக்கிய தயாரிப்பாளர்களில் ஒருவர் அல்லு அரவிந்த். அவருக்கு மூன்று மகன்கள். மூத்த மகன் வெங்கடேஷ் அல்லு திரைப்படத் தயாரிப்பாளராகவும் இருக்கிறார். இரண்டாவது அல்லு அர்ஜுன், தெலுங்குத் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர். மூன்றாவது மகன் அல்லு சிரிஷ் தெலுங்கு, தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார்.

தமிழ், தெலுங்கில் ஒரே சமயத்தில் உருவான 'கௌரவம்' படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். சிரிஷுக்கும் நயனிகா ரெட்டி என்பவருக்கும் திருமணம் நிச்சயமானது. கடந்த சில வாரங்களாகவே திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்கள், பார்ட்டி ஆகியவை நடைபெற்று வந்தது. திரையுலகினருக்கு அவரது பெற்றோர் திருமண அழைப்பிதழையும் வழங்கி வந்தனர்.

இந்நிலையில் தனது திருமணம் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் அல்லு சிரிஷ். “மார்ச் 6ம் தேதி எனக்கும், நயனிகாவுக்கும் நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் கலந்து கொள்ள திருமணம் நடைபெற உள்ளது. மார்ச் 2ம் தேதி அல்லு ஸ்டுடியோவில் தெலுங்கு திரைப்படத் துறையினருடன் எங்கள் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்களை பெருமையுடன் கொண்டாடுவதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்” என எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
காலையில் தெலுங்கு முறைப்படி, மாலையில் கொடவா முறைப்படி…விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா திருமணம்காலையில் தெலுங்கு முறைப்படி, ... விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா திருமணப் பதிவு 36 மில்லியன் லைக்ஸ் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா திருமணப் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap