Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா 'மெஹந்தி' நிறைவு

25 பிப், 2026 - 10:59 IST
எழுத்தின் அளவு:
Vijay-Deverakonda,-Rashmika-Mandanna-complete-their-mehendi
Advertisement

இந்தியத் திரையுலகத்தில் இந்த வார பரபரப்பான செய்தியாக திரைப்படங்களின் வெளியீடுகளை விட விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரது திருமண செய்திதான் இருக்கும். நாளை பிப்ரவரி 26ம் தேதி ராஜஸ்தான் மாநிலம், உதய்ப்பூரில் உள்ள ஐடிசி மெமன்டோஸ் ஹோட்டலில் அவர்களது திருமணம் நடைபெற உள்ளது.

நேற்று 'மெஹந்தி' வைபவம் நடைபெற்றுள்ளது. அதில் இருவரது குடும்பத்தினர், நெருங்கிய உறவினர்கள் கலந்து கொண்டுள்ளனர். இரு தினங்களுக்கு முன்பாகவே பலரும் அங்கு சென்றுவிட்டனர். நேற்று சினிமா பிரபலங்கள் சிலர் சென்றடைந்ததாகத் தகவல் வெளியாகி உள்ளது.

இன்று பிப்ரவரி 25, ஹால்டி மற்றும் சங்கீத் வைபவம் நடைபெற உள்ளது. நாளை திருமண நிகழ்வு. அது எந்த நேரத்தில் நடைபெற உள்ளது என்பது குறித்த அதிகாரப்பூர்வத் தகவல் இன்னும் வெளியாகவில்லை. எந்தவிதமான புகைப்படம், மொபைல் போன் ஆகியவை வைபவம் நடைபெறும் இடத்தில் அனுமதி இல்லை என்கிறார்கள். திருமணம் முடிந்த பின்பு அவர்கள் தரப்பிலிருந்து ஓரிரு படங்கள் வெளியிடப்படலாம் என்று தகவல். மார்ச் மாதம் முதல் வாரத்தில் ஐதராபாத்தில் திருமண வரவேற்பு திட்டமிடப்பட்டுள்ளது என்றும் சொல்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
நானி இரட்டை வேடத்தில் நடிக்கும் படத்திற்கு 'பிளடி ரோமியோ' என டைட்டில்நானி இரட்டை வேடத்தில் நடிக்கும் ... 'ஜனநாயகன்' வினியோகஸ்தர்களுக்கு 'டாக்சிக்' மூலம் 'டானிக்' தரும் தயாரிப்பாளர் 'ஜனநாயகன்' வினியோகஸ்தர்களுக்கு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap