Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பாலிவுட்டில் கால் பதிக்கும் அனுபமா

23 பிப், 2026 - 01:26 IST
எழுத்தின் அளவு:
Anupama-to-make-her-Bollywood-debut
Advertisement

'பிரேமம்' படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் அனுபமா பரமேஸ்வரன். தொடர்ந்து மலையாள படங்களில் நடித்து வரும் இவர், தமிழில் 'கொடி', 'தள்​ளிப் போகாதே', 'சைரன்', 'டிராகன்', 'பைசன் : காளமாடன்', 'லாக்​ட​வுன்' போன்ற படங்​களில் நடித்​தார். கன்னடத்திலும் நடித்துள்ள இவர், தெலுங்கில் அதிக படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் பாலிவுட்டில் அறிமுகமாகிறார். 'ரஸ்​டம்', 'டாய்​லெட் : ஏக் பிரேம் கதா', 'பேட் மேன்' ஆகிய படங்​களை தயாரித்த பிரேர்னா அரோ​ரா இந்தப் படத்தை தயாரிக்கிறார். வரும் மே மாதம் படப்பிடிப்பு தொடங்குகிறது. அனுபமாவின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்து பிரேர்னா அரோரா கூறுகையில், 'அனுபமா பரமேஸ்​வரனுடன் இணைவதை சிறப்​பான​தாக உணர்கிறேன். பல்வேறு மொழிகளில் நடித்து வரும் அவரது திறமையை பலமுறை பாராட்​டி​யுள்​ளேன். இப்படம் ஒரு நடிகையாக அவருக்​கு சிறப்பாக இருக்​கும்' என்றார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மித மிஞ்சிய உழைப்பில் உருவான படம் : விஜய் மில்டன்மித மிஞ்சிய உழைப்பில் உருவான படம் : ... எந்த சத்தமும் இல்லாத 'ஜனநாயகன்' எந்த சத்தமும் இல்லாத 'ஜனநாயகன்'

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap