'காக்கி சர்க்கஸ்' இயக்குனர் தான் என் காதலர் ; மனம் திறந்த நடிகை | என் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியவர் ரஜினிகாந்த் ; பாலிவுட் தயாரிப்பாளர் ஏக்தா கபூர் | மகா காலேஸ்வரர் கோவிலில் தரிசனம் செய்த சாரா அர்ஜுன் | மலையாள சைக்காலஜிக்கல் திரில்லர் படத்தில் நடிக்கும் சுஹாசினி | 25 வருடங்களுக்குப் பிறகு ஹவுஸ்புல் காட்சிகளுடன் ரீ ரிலீஸான விஷ்ணுவர்தனின் 'கோடிகோபா' | ஆஷா போஸ்லே மறைவு; அரசியல் தலைவர்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை இரங்கல் | என்டிஆர், நீல் படத்தில் பிரபல பாலிவுட் நடிகர்! | மாதவிடாய் பெரிய பிரச்னையாக ஆக இருக்க கூடாது! - நடிகை ஸ்ரீ லீலா | 'சேயோன்' படத்தில் பாக்ய ஸ்ரீ போர்ஸ்! | 'கோ, திருவிளையாடல் ஆரம்பம்' படங்களை மிஸ் செய்த வருத்தம் உள்ளது - நடிகர் பரத் |

மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி. என்னதான் வார
நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று
கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே
பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன்
இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில்
இன்று (பிப்ரவரி 22) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள்
ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...
சன் டிவி
காலை 09:30 - சாமி
மதியம் 03:00 - டிஎஸ்பி
மாலை 06:30 - காஞ்சனா
கே டிவி
காலை 10:00 - உனக்காக எல்லாம் உனக்காக
மதியம் 01:00 - குண்ட்டூர் காரம்
மாலை 04:00 - மன்மதன்
இரவு 07:00 - பட்டத்து அரசன்
இரவு 10:30 - ஜெயம் கொண்டான்
விஜய் டிவி
பகல் 03:30 - அரண்மனை-4
கலைஞர் டிவி
காலை 08:00 - திருவண்ணாமலை
காலை 11:00 - மதராசபட்டினம்
மதியம் 01:30 - ஆதவன்
ஜெயா டிவி
காலை 09:00 - மேட்டுகுடி
மதியம் 01:30 - ஆட்டோகிராப்
மாலை 06:30 - வேலாயுதம்
இரவு 11:00 - ஆட்டோகிராப்
கலர்ஸ் தமிழ்
காலை 09:30 - அர்ஜுன் வர்மா
மதியம் 01:30 - வனம்
மாலை 04:00 - கடம்பன்
இரவு 07:00 - சபாபதி (2021)
இரவு 09:30 - மிக:மிக அவசரம்
இரவு 11:30 - தள்ளிப் போகாதே
ராஜ் டிவி
காலை 09:30 - சின்னக் கவுண்டர்
மதியம் 01:30 - மதிராஸி
இரவு 10:00 - தாய்நாடு
பாலிமர் டிவி
காலை 10:00 - மகராசன்
மதியம் 02:00 - பொண்ணு வீட்டுக்காரன்
வசந்த் டிவி
காலை 09:30 - ஒத்தையடிப் பாதையிலே
மதியம் 01:30 - காதலிக்க நேரமில்லை
இரவு 07:30 - பகடை பனிரெண்டு
விஜய் சூப்பர்
காலை 09:00 - துப்பாக்கி
மதியம் 12:00 - ஆர் ஆர் ஆர்
மாலை 03:30 - நந்தன்
மாலை 06:00 - இவன் சரியானவன்
இரவு 09:00 - பைன்டர் - ப்ராஜக்ட் 1
சன்லைப் டிவி
காலை 11:00 - எங்க வீட்டுப் பிள்ளை
மாலை 03:00 - படிக்காத பண்ணையார்
ஜீ தமிழ்
மாலை 04:00 - மாமன்
மெகா டிவி
மதியம் 01:30 - ராசுக்குட்டி




