அடுத்த வாரம் 'கருப்பு' வெளியீட்டுத் தேதி அறிவிப்பு? | கதாநாயகியும் பாடலும் இல்லாத படத்தில் ஜெய் | 'ஸ்லம்டாக் மில்லியனர்' மூலம் இப்போதும் ராயல்டி பெறும் அனில் கபூர் | ஐட்டம் டான்ஸ் ஆடி இருப்பது நிகிலா விமல் அல்ல வேதிகா ; உடைத்த சஸ்பென்ஸ் | சிம்பு படத்தில் நெல்சனுக்கு பதிலாக அஸ்வத் மாரிமுத்து | 69 வயதில் சூப்பர் ஹீரோவாக நடிக்கும் ஜாக்கி ஷெராப் | 18 ஆண்டுகளுக்குபின் “தாம் தூம்” ஏப்ரல் 10ம் தேதி ரீ-ரிலீஸ் | 'காலா' படத்தில் நடித்ததற்காக ஹிந்தி நடிகரை கடிந்துகொண்ட நானா படேகர் | சினிமா அற்புதமான தொழில்: விஜய்சேதுபதி அனுபவ பேச்சு | ஆஸ்கர் நினைவஞ்சலி ஏற்படுத்திய சர்ச்சை |

ரோஜா கூட்டம், பூ, சிவப்பு மஞ்சள் பச்சை, பிச்சைக்காரன் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் சசி. அடுத்து நூறு கோடி வானவில் என்ற படத்தை இயக்கினார். அதில் ஹரிஷ் கல்யாண் நடித்தார். அந்த படம் ரிலீஸ் ஆகவில்லை. இப்போது விஜய் ஆண்டனி, அஜய் தீஷன் நடிக்கும் நூறுசாமி என்ற படத்தை இயக்கி உள்ளார். இதன் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் மே1ல் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். இந்த படத்தில் கரும்பு வெட்டும் தொழிலாளியாக விஜய் ஆண்டனி வருகிறார்.
படம் குறித்து விஜய் ஆண்டனி பேசுகையில், ‛‛என் வாழ்க்கையில் சசி முக்கியமானவர். டிஷ்யூம் என்ற முதல் படம் கொடுத்தார். பிச்சைகாரன் என்ற ஹிட் படம் கொடுத்தார். 10 படம் பிளாப் கொடுத்தாலும் இந்த படம் என்னை காப்பாற்றுகிறது'' என்றார்.